TN - TET Exam Paper 1 & 2 [ 2022 ]

                   TN - TET Exam  Paper 1 & 2 [ 2022 ]

TN - TET EXAM [ Maths ] Published By : P.Thirukumaresakani M.A.,M.Sc.,B.Ed., GGHSS, KONGANAPURAM, SALEM DT.


ஆசிரியர் பயிற்சித் தேர்வு (TET -  Paper 1 & Paper 2 ) ஆகிய இரு பேப்பர்களை கொண்டு உள்ளது இதில் Paper - 1 மற்றும் paper - 2 வில் கணிதத்தில் இருந்து 30 மதிப்பெண்களுக்கு  வினாக்கள் ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை உள்ள கணித பாடத்தில் இருந்து கேள்விகள் கேட்கப்படுகிறது. எனவே இதை கருத்தில் கொண்டு 6 - ம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை உள்ள கணித பாடத்தில் இருந்து அனைத்து கருத்துக்களும்(Concept) அமையுமாறு 30 வினாக்கள் எடுக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு கேள்விகளுக்கும் அணிமேஷன் மூலம் விளக்கங்களுடன் Kani Maths Youtube channel இல் விடைகளாக தரப்பட்டுள்ளதுஎனவே வீடியோவை முழுவதுமாக பாருங்கள். கேள்விகளுக்கு எவ்வாறு எளிமையாக விடைகள் காணுதல் பற்றி தமிழிலும்ஆங்கிலத்திலும் எளிமையாக புரியும்படி விளக்கப்பட்டுள்ளது. மேலும் கேள்விகள் தமிழ் மற்றும் ஆங்கில வழியில் (Tamil & English Medium) கொடுக்கப்பட்டுள்ளது. கேள்வித்தாள் (Question Paper) கீழேயுள்ள download இல் சென்று பதிவிறக்கம் செய்து விடைகளை எழுதி நம் Kani Maths   Youtube சேனலிலும் www.kanimaths.com இணையதளத்திலும் உள்ள வீடியோவில் சரி பார்த்துக் கொள்ளலாம்.

 மேலும் கீழேயுள்ள QUIZ இல் சென்று கேள்விகளை எழுதி மதிப்பெண்களை நீங்களாகவே சரிபார்த்துக் கொள்ளலாம்.

இந்த கணித தொகுப்பானது (Question Bank) TET (Paper 1 & Paper 2 ) மட்டுமல்லாமல்  NMMS, TRUST, NTSC, NAS, SLAS, TNPSC, SSC ,....போன்ற போட்டித் தேர்வுகளுக்கும் பயன்படுத்திக் கொள்ளலாம். இதைப் பயன்படுத்தி மாணவ-மாணவியர்கள் அதிக மதிப்பெண் பெற்று தேர்வில் வெற்றி பெற அன்போடு வாழ்த்துகிறோம்.

Teacher Eligibility Test (TET - Paper 1 & Paper 2) consists of two papers in Paper - 1 and Paper - 2 with questions up to 30 marks from Mathematics from Class VI to Class X. Therefore, with this in mind, 30 questions have been taken to form all the concepts from the subject of Mathematics from 6th to 10th class.

                 Each question is answered on the Kani Maths Youtube channel with explanations by animation. So watch the full video. Explained how to easily find answers to questions in Tamil and English. Further questions are given in Tamil & English Medium. You can download the Question Paper from the download link below and check the video on our Kani Maths Youtube channel and at website www.kanimaths.com.

 You can also go to the QUIZ below and write the questions and check the marks yourself.

 This Math Question Bank (Question Bank) can be used not only for TET (Paper 1 & Paper 2) but also for competitive exams like NMMS, TRUST, NTSC, NAS, SLAS, TNPSC, SSC, etc Congratulations to the students for using this to get high marks and succeed in the exam.

                The following video gives a clear and concise understanding of TN - TET Exam  Paper 1 & 2 [ 2022 ]   . All students should download the following worksheet.

      You can write the answers in the downloaded worksheet and check the answers in the video.

கீழ்கண்ட வீடியோவில் TN TET Exam வினாடிவினா Paper 1  2 பற்றி தெளிவாகவும் விளக்கமாகவும்  புரிந்து கொள்ளும் வகையில் கொடுக்கப்பட்டுள்ளதுஇதை  மாணவ மாணவியர்கள் அனைவரும் பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.

      TN - TET Exam  Paper 1 & 2 [ 2022 ]    நமது Kani Maths  Youtube  

            Channel  -இல்  உள்ளது . கீழே யுள்ள Link - இல் சென்று 

பார்த்து கொள்ளலாம் நன்றி.


இந்த Material- பதிவிறக்கம் செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள Click Here என்ற ஆங்கில எழுத்தை தொடவும்.                                                

(To Download the Above Mentioned Material, Guide or Question Paper Click the below Link)

  

TN-TET Exam Paper 1 & 2 [ 2022 ] TM  & EM PDF : Click Here

Based On above video, you can try the following quiz 

 

மேலே உள்ள வீடியோவின் அடிப்படையில், நீங்கள் பின்வரும் 30 வினாடி வினாவை முயற்சிக்கலாம்.

🌏🌏 Join Us Social Media:-

Visit Website Link : Click here

Join Us Whatt App group - 1 :  click to join

Join Us Whatt App group - 2 :  click to join

Join Us Whatt App group - 3 :  click to join

Join Us Telegram group  - click to join

                          

Post a Comment

0 Comments