Career guidance after 12th in Tamilnadu

 

KANI MATHS AFTER +2  Carrier Guidance Naan Mudhalvan


Career guidance after 12th in Tamilnadu



*Career guidance after 12th in tamil nadu 12 ம் வகுப்புக்குப் பிறகு என்ன செய்வது? டாப் 10 ட்ரெண்டிங் கோர்ஸ் பட்டியல் இங்கே!*

12 ஆம் வகுப்பு தேர்ச்சியாஅடுத்து என்ன படிக்கலாம்மருத்துவம்அறிவியல்வணிகத்தில் ட்ரெண்டிங் படிப்புகள் இவைதான்

 

தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில்அடுத்ததாக என்னப் படிக்கலாம் என்பதை இப்போது பார்ப்போம்.

 

12 ஆம் வகுப்புக்குப் பிறகு பெரும்பாலான மாணவர்களின் தேர்வு மருத்துவம் அல்லது பொறியியல் என்பதாகத்தான் இருக்கும். ஆனால் அதைத் தாண்டி நிறைய சிறந்தப் படிப்புகள் உள்ளன. தற்போது ட்ரெண்டிங்கில் இருக்கும் டாப் 10 படிப்புகளின் பட்டியலை இப்போது பார்ப்போம்.

 

நீங்கள் இயற்பியல்வேதியியல் மற்றும் உயிரியலில் உங்கள் 12 ஆம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தால்மருத்துவத்தில் ஒரு தொழிலை உருவாக்குவதற்கான பல்வேறு வழிகள் இங்கே உள்ளன. MBBS, BDS, BAMS, BSMS, BHMS, BUMS, BNYS, B.Pharm, B.Sc Nursing, BPT, மேலும் சில பாரா மெடிக்கல் படிப்புகள் உள்ளன.  

தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில்அடுத்ததாக என்னப் படிக்கலாம் என்பதை இப்போது பார்ப்போம்.

 

12 ஆம் வகுப்புக்குப் பிறகு பெரும்பாலான மாணவர்களின் தேர்வு மருத்துவம் அல்லது பொறியியல் என்பதாகத்தான் இருக்கும்ஆனால் அதைத் தாண்டி நிறைய சிறந்தப் படிப்புகள் உள்ளனதற்போது ட்ரெண்டிங்கில் இருக்கும் டாப் 10 படிப்புகளின் பட்டியலை இப்போது பார்ப்போம்.

  

இதையும் படியுங்கள்: NEET 2023: எம்.பி.பி.எஸ் மட்டும் இல்லைஅதை தவிர இவ்ளோ மெடிக்கல் கோர்ஸ் இருக்கு!

 

அறிவியல் பிரிவு

 

மருத்துவத்தில் பட்டப் படிப்புகள்

  

நீங்கள் இயற்பியல்வேதியியல் மற்றும் உயிரியலில் உங்கள் 12 ஆம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தால்மருத்துவத்தில் ஒரு தொழிலை உருவாக்குவதற்கான பல்வேறு வழிகள் இங்கே உள்ளன. MBBS, BDS, BAMS, BSMS, BHMS, BUMS, BNYS, B.Pharm, B.Sc Nursing, BPT, மேலும் சில பாரா மெடிக்கல் படிப்புகள் உள்ளன.

 

அவை B.Sc Radiology

  

B.Sc Audiology and Speech Therapy

 

B.Sc Ophthalmic Technology

 

B.Sc Operation Theater Technology

 

B.Sc Respiratory Therapy Technology

 

B.Sc Dialysis Therapy

 

B.Sc Cardiac/Cardiovascular Technology

 

B.Sc Physician Assistant

 

B.Sc Medical Imaging Technology

 

B.Sc Medical Lab Technology

 

B.Sc Anaesthesia

 

B.Sc Optometry

 

வேளாண்மை/வேளாண் அறிவியலில் பட்டப் படிப்புகள்

 

    விவசாயத்தில் பட்டப் படிப்பு சமீபத்தில் அதிக வரவேற்பைப் பெற்றுள்ளதுஇந்தியா ஒரு விவசாய சமூகமாக இருப்பதால்விவசாயம் நாட்டின் முதுகெலும்பாக விளங்குகிறதுஎனவேவிவசாயத் துறையில் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது அவசியம். 12 ஆம் வகுப்புக்குப் பிறகு நீங்கள் விவசாயத் தொழிலைத் தொடர விரும்பினால்பின்வரும் படிப்புகள் உங்களுக்கு நிச்சயமாக உதவும்:

 

B.Sc Agriculture

 

B.Sc Horticulture

 

B.Sc Plant Pathology

 

B.Sc Food Science

 

B.Sc Dairy Science

 

B.Sc Plant Science

 

B.Sc Agricultural Biotechnology

 

B.Sc Fisheries Science

 

B.Sc Forestry

 

B.E/B.Tech Agricultural and Food Engineering

 

B.E/ B.Tech Agricultural Information Technology

 

B.E/ B.Tech Agricultural Engineering

 

B.E/B.Tech Agricultural Engineering

 

B.E/B.Tech Dairy Technology

 

B.E/B.Tech Agriculture and Dairy Technology

 

            அறிவியல் பாடத்தில் நிறைய பட்டப் படிப்புகள் உள்ளனஅவை சுவாரஸ்யமானவை மட்டுமல்லஎதிர்கால வளர்ச்சிக்கான சிறந்த வாய்ப்பையும் கொண்டுள்ளனஇவற்றில் சில:

 

Astronomy

 Bioinformatics

Earth Science

 Forensic Science

 Genetics

 GeoInformatics

 Geophysics

 Microbiology

 Oceanography

 Sericulture

 Nautical Science

 Veterinary Science

 வணிகவியல் பிரிவு

 

வணிகப் பின்னணியைச் சேர்ந்த மாணவர்கள் 12 ஆம் வகுப்புக்குப் பிறகு தேர்வு செய்ய பல்வேறு படிப்புகள் உள்ளனஇரண்டு குறிப்பிட்ட வேறுபாடுகள் உள்ளனகணிதத்துடன் வணிக படிப்புகள் மற்றும் கணிதம் இல்லாத வணிக படிப்புகள்நீங்கள் தொடரக்கூடிய சில படிப்புகளைப் பார்ப்போம்

 

Courses after 12th Commerce With Maths

 

B.Com Hons.

 

C.A. (Chartered Accountancy)

 

B.E (Bachelor of Economics)

 

B.F.A (Bachelor of Finance and Accounting)

 

BIBF (Bachelor of International Business and Finance)

 

Courses after 12th Commerce Without Maths

 

B.Com (Bachelors of Commerce)

 

BBA (Bachelors of Business Administration)

 

BMS (Bachelors of Management Studies)

 

Company Secretary

 

B.A LLB

 

Bachelor of Foreign Trade

 

BBS (Bachelor of Business Studies)

    இது தவிர கலைப் பிரிவில் ஏராளமான படிப்புகள் உள்ளனமேலும் சட்டம்மேலாண்மைஹோட்டல் மேனேஜ்மெண்ட் உள்ளிட்ட துறைகளிலும் பல்வேறு சிறந்த படிப்புகள் உள்ளன.

K.ALBERT BERNARDSHAW , 

CAREER GUIDANCE CELL COORDINATOR, GBHSS , AVALURPET , VILLUPURAM


AFTER +2 APPLICATION :


AFTER +2 Application Registration TNEA 2023 Pdf Link : Download Here 


AFTER +2 மாணவர்களுக்கான வழிகாட்டி:-


AFTER +2 தொழில்நெறி வழிகாட்டுதல் கையேடு Pdf Link : Download Here 


AFTER +2  Compendium of Academic Courses Pdf Link : Download Here


AFTER +2  Information Arts and Science Colleges Pdf Link : Download Here


AFTER +2  Hand Book Of Professional Careers Pdf Link : Download Here  


AFTER +2  After SSSL / HSC Flow Chart Pdf Link : Download Here  


AFTER +2 மாணவர்களுக்கான வழிகாட்டி VIEDO:


ஆசிரியர்கள் தங்கள் மாணவர்களுக்கு தயார் செய்யும் படைப்புகள் [STUDY MATERIALS] மற்றும் தங்கள் மாவட்டங்களில் நடைபெறும் இடைப்பருவ தேர்வுகள், காலாண்டு தேர்வு, அரையாண்டு தேர்வு, திருப்புதல் தேர்வுகள், முழு ஆண்டு தேர்வுகளுக்கான வினாத்தாள்கள் மற்றும் விடைகள் [QUESTION PAPER & ANSWER KEY] 9003450850 என்ற எண்ணிற்கு அல்லது kanimathsedu@gmail.com மின்னஞ்சலுக்கு அனுப்பவும்.

தங்கள் பெயர், பள்ளியின் பெயர், ஊர், மாவட்டத்துடன் அனுப்பினால் நமது www.kanimaths.com இணையதளத்தில் [website] பதிவேற்றம் செய்யப்படும். தங்கள் படைப்புகள் உலகறிய மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பயன்படும் வகையில் வகையில் பிரசுரிக்கப்படும்.

PDF வடிவில் www.kanimaths.com  [WEBSITE] இணையதளத்திலும் , Video வடிவில் KANI MATHS You-tube சேனலிலும் காணலாம்.

UPLOAD YOUR DOCUMENTS =>>>  CLICK TO OPEN (Click To Open ஐ அழுத்தவும்)

by.., 

   Kani Maths Educational Group  

Post a Comment

0 Comments