TN Emis Details

 





பள்ளிக்கல்வித்துறையில் EMIS முக்கியமான பங்கு வகிக்கிறது. ஆசிரியர்கள் ,மாணவர்கள் மற்றும் பள்ளியின் மேம்பாட்டிற்கு என அனைத்து தகவல்களும் ஒரே தளமான EMIS -ல் அமைந்துள்ளது.

கல்வி சார்ந்த தகவல்களுக்கு நமது சமூக வலை தளங்களான

          

 KANI MATHS Educational Group -ல்  இணைந்து கொள்ளலாம்.


கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க்கை கிளிக் செய்து எங்களுடைய கல்வி சார்ந்த தகவல்களுக்கு KANI MATHS EDUCATION YOU TUBE சேனலை SUBSCRIBE செய்து பக்கத்திலிருக்கும் பெல்லை  ஆல் என செட் செய்யவும். தங்களுக்கு தொடர்ந்து கல்வி தகவலை தருகிறோம்.


                     
CLICK HERE


மாணவர்களின் சேர்க்கை, படிக்கும் வகுப்பு , மாணவர்களின் இடைப்பருவ தேர்வு, காலாண்டு, அரையாண்டு மற்றும் முழு ஆண்டு தேர்வுகளின் மதிப்பெண்களும் பற்றிய அனைத்து தகவல்களும் உள்ளது.

 ஒவ்வொரு பள்ளியிலும் கணினி உட்பட அனைத்து பொருட்களும் மேலும் பள்ளிக்குத் தேவைப்படும் பொருள்களும் எமிஸ் வழியாக பார்த்துக் கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர்கள் பணியில் சேர்ந்த நாள் முதல் தற்பொழுது வேலை பார்க்கும் நாள் வரை ஆசிரியர்கள் பற்றிய அனைத்து தகவல்களும் EMIS -ல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

மாணவர்கள் 7.5 % மேற்படிப்பில் சேர்வதற்கு ஆன தகவல்களும் கொடுக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர்கள் பணி மாறுதல்களும் EMIS வழியே நடைபெறுகிறது.

 மாணவர்களின் வருகை பதிவேடு, ஆசிரியர்களின் வருகை பதிவேடு மற்றும் அலுவலகத்தில் உள்ள பதிவேடுகள் அனைத்தும் EMIS - வழியே காணும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

நமது KANI MATHS YOUTUBE CHANNEL மற்றும் www.kanimaths.com (WEBSITE -ல்) இணையதளத்தில் EMIS -ல் ஏற்படும் சந்தேகங்களை (VIDEO) வீடியோ மற்றும் PDF  வடிவில் கொடுக்கப்பட்டுள்ளது.

CLICK HERE 



EMIS Std 1St to 9th Term 2 Question Direct Link :  CLICK HERE




EMIS LO BASED QUESTION & ANSWER

NOVEMBER - 2023

November Month Exam G.0. Pdf Link  : Download Here

November Month Exam Video Link  : Download Here

November Month 6th - 9th Exam Question & Answer Pdf Link  : Download Here



OCTOBER - 2023

October Month 6th - 9th Exam Question & Answer Pdf Link  : Download Here



EMIS ALL DETAILS PDF:

EMIS School Education Deportment Agenda Pdf Link : Download Here


EMIS UPDATED VERSION :-

EMIS Updated Version   :  Click Here 


EMIS ALL DETAILS VIDEO:

TN EMIS COMMON QUARTERLY HOW TO DOWNLOAD QUESTION FULL DETAILS 2023-24 PDF LINK : Download Here

EMIS PORTAL STUDENT PROMOTION செய்வது எப்படி ? - தமிழில் Explained Full Details : Click Here

TNSED - Schools App விடுப்புக்கு விண்ணப்பிப்பதற்கான படிநிலைகள் - Full Details : Click Here



THANKS FOR YOUR VISIT 

PLEASE COMMENT BELOW


IMPORTANT LINK !

Visit You tube Link : CLICK HERE

Kani Maths Home Page: CLICK HERE

Join WhatsApp Group : CLICK HERE


TEACHER :

Notes of Lesson Play List : CLICK HERE

Notes of Lesson Play List : CLICK HERE

Notes of Lesson Pdf Link : CLICK HERE

EMIS All Details :  CLICK HERE

CRC All Details :  CLICK HERE

Competitive Exam :  CLICK HERE





ஆசிரியர்கள் தங்கள் மாணவர்களுக்கு தயார் செய்யும் படைப்புகள் [STUDY MATERIALS] மற்றும் தங்கள் மாவட்டங்களில் நடைபெறும் இடைப்பருவ தேர்வுகள், காலாண்டு தேர்வு, அரையாண்டு தேர்வு, திருப்புதல் தேர்வுகள், முழு ஆண்டு தேர்வுகளுக்கான வினாத்தாள்கள் மற்றும் விடைகள் [QUESTION PAPER & ANSWER KEY] 9003450850 என்ற எண்ணிற்கு அல்லது kanimathsedu@gmail.com மின்னஞ்சலுக்கு அனுப்பவும்.

தங்கள் பெயர், பள்ளியின் பெயர், ஊர், மாவட்டத்துடன் அனுப்பினால் நமது www.kanimaths.com இணையதளத்தில் [website] பதிவேற்றம் செய்யப்படும். தங்கள் படைப்புகள் உலகறிய மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பயன்படும் வகையில் வகையில் பிரசுரிக்கப்படும்.

PDF வடிவில் www.kanimaths.com  [WEBSITE] இணையதளத்திலும் , Video வடிவில் KANI MATHS You-tube சேனலிலும் காணலாம்.

UPLOAD YOUR DOCUMENTS =>>>  CLICK TO OPEN (Click To Open ஐ அழுத்தவும்)

by.., 

   Kani Maths Educational Group  

JOIN AS SOCIAL MEDIA :-

📚 join as What's app Group : Click Here

📌 join as Telegram Group : Click Here

⏯ Join As Face Book Group : Click Here



Post a Comment

0 Comments