2022-2023 ஆம் கல்வியாண்டிற்கான Learning outcome
1. ஒன்றாம் வகுப்பிற்கு தமிழ், ஆங்கிலம், கணக்கு
2. இரண்டாம் வகுப்பிற்கு தமிழ், ஆங்கிலம், கணக்கு
3. மூன்றாம் வகுப்பிற்கு தமிழ் , ஆங்கிலம் , கணக்கு மற்றும் சூழ்நிலையியல் ஆகிய அனைத்து பாடத்திற்கும் தமிழ் வழியில் கற்றல் விளைவுகள் நமது இணையதளமான www.kanimaths.com website இல் pdf மூலம் வகுப்பு வாரியாக தொகுக்கப்பட்டு கொடுக்கப்பட்டுள்ளது. கீழே கொடுக்கப்பட்டுள்ள Download here என்ற ஆங்கில வார்த்தையை பயன்படுத்தி Pdf ஐ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
STD : 1 to 5th Learning outcome ALL SUBJECT Tamil Medium Pdf link :-
S.NO | STD | FILE TYPE [PDF] |
---|---|---|
1 | 1 | Download here |
2 | 2 | Download here |
3 | 3 | Download here |
4 | 4 | Download here |
5 | 5 | Download here |
IMPORTANT LINK !
ஆசிரியர்கள் தங்கள் மாணவர்களுக்கு தயார் செய்யும் படைப்புகள் [STUDY MATERIALS] மற்றும் தங்கள் மாவட்டங்களில் நடைபெறும் இடைப்பருவ தேர்வுகள், காலாண்டு தேர்வு, அரையாண்டு தேர்வு, திருப்புதல் தேர்வுகள், முழு ஆண்டு தேர்வுகளுக்கான வினாத்தாள்கள் மற்றும் விடைகள் [QUESTION PAPER & ANSWER KEY] 9003450850 என்ற எண்ணிற்கு அல்லது kanimathsedu@gmail.com மின்னஞ்சலுக்கு அனுப்பவும்.
தங்கள் பெயர், பள்ளியின் பெயர், ஊர், மாவட்டத்துடன் அனுப்பினால் நமது www.kanimaths.com இணையதளத்தில் [website] பதிவேற்றம் செய்யப்படும். தங்கள் படைப்புகள் உலகறிய மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பயன்படும் வகையில் வகையில் பிரசுரிக்கப்படும்.
by..,
Kani Maths Educational Group
0 Comments