10 ஆம் வகுப்பு பயிலும் மாணவ மாணவியர்களுக்கு Tamil பாடத்திற்கான ,மெல்ல கற்கும் மாணவர்களுக்கும் மற்றும் சதம் அடிக்கும் மாணவர்களுக்கும் பயிற்சி கையேடுகள் நமது www.kanimaths.com website இல் pdf மூலம் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதை மாணவ மாணவியர்கள் அனைவரும் பயிற்சி செய்து தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறலாம்.
10th Tamil Minimum Level CEO Material Pdf Link : Download Here
10th Tamil மெல்ல மலரும் மாணவர்கள் பயிற்சி கையேடுகள் Pdf Link : Download Here
10 Tamil கட்டாய வினா public imp Questions : Download Here
10TH தமிழ் சிறப்பு வழிகாட்டி பள்ளி கல்வி துறை மதுரை மாவட்டம் : Download Here
10TH தமிழ் மெல்ல கற்போர் கையேடு அரியலூர் மாவட்டம் : Download Here
பத்தாம் வகுப்பு தமிழ் இளந்தமிழ் வழிகாட்டி : Download Here
10th Tamil Public 80+ Important Question Link : Download Here
10th Tamil Public Paper Presentation Centum Score Tips Link : Download Here
10th Tamil IDEAL Question Paper Collection Pdf Link : Download Here
10TH தமிழ் இயல் ஒன்று முதல் இயல் 9 வரை புத்தகத்தில் உள்ள ஒரு மதிப்பெண் வினாக்கள் இணைய வழி தேர்வு சான்றிதழ்களுடன் : Download Here
10TH தமிழ் முக்கியமான வினாக்கள் : Download Here
பத்தாம் வகுப்பு தமிழ் மெல்ல மலரும் மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி கையேடு விடைகளுடன் Prepared by பாடஆசிரியர்:ரா.பாலகிருஷ்னன், எம்.ஏ.,பி.எட்.,எம்.பில், தமிழாசிரியர், விழுப்புரம் மாவட்டம் Pdf : Download Here
10TH TAMIL SLOW LEARNER IMPORTANT QUESTION Prepared by பாடஆசிரியர்:ரா.பாலகிருஷ்னன், எம்.ஏ.,பி.எட்.,எம்.பில், தமிழாசிரியர், விழுப்புரம் மாவட்டம் Pdf: Download Here
ஆசிரியர்கள் தங்கள் மாணவர்களுக்கு தயார் செய்யும் படைப்புகள் [STUDY MATERIALS] மற்றும் தங்கள் மாவட்டங்களில் நடைபெறும் இடைப்பருவ தேர்வுகள், காலாண்டு தேர்வு, அரையாண்டு தேர்வு, திருப்புதல் தேர்வுகள், முழு ஆண்டு தேர்வுகளுக்கான வினாத்தாள்கள் மற்றும் விடைகள் [QUESTION PAPER & ANSWER KEY] 9003450850 என்ற எண்ணிற்கு அல்லது kanimathsedu@gmail.com மின்னஞ்சலுக்கு அனுப்பவும்.
தங்கள் பெயர், பள்ளியின் பெயர், ஊர், மாவட்டத்துடன் அனுப்பினால் நமது www.kanimaths.com இணையதளத்தில் [website] பதிவேற்றம் செய்யப்படும். தங்கள் படைப்புகள் உலகறிய மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பயன்படும் வகையில் வகையில் பிரசுரிக்கப்படும்.
by..,
Kani Maths Educational Group
0 Comments