SAMACHEER KALVI TEXT BOOKS PDF:
தமிழ்நாடு அரசு சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தின் கீழ் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை தமிழ் மற்றும் ஆங்கில வழியில் பாடப் புத்தகங்கள் பள்ளி கல்வித்துறையில் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் ஒன்று
முதல் ஏழாம் வகுப்பு வரை மூன்று பருவங்களாக பிரிக்கப்பட்டு பாடப் புத்தகங்கள் மாணவ
மாணவியர்களுக்கு தனித்தனியாக கொடுக்கப்பட்டு வருகிறது.
ஏழு ஆம் வகுப்பு
முதல் பத்தாம் வகுப்பு வரை ஆண்டிற்கு ஒரு புத்தகமாகவும், 11 மற்றும் 12 ஆம் வகுப்பிற்கு
ஒரு ஆண்டிற்கு இரு புத்தகங்களாகவும் [
VOLUME : I & II] தமிழ்நாடு அரசின்
கீழ் கொடுக்கப் பட்டுள்ளது.
கல்வி சார்ந்த தகவல்களுக்கு நமது சமூக வலை தளங்களான
இதில் ஒன்றாம்
வகுப்பிற்கான தமிழ், ஆங்கிலம், கணிதம் மற்றும் சூழ்நிலையியல் ஆகிய பாடங்களுக்கான புத்தகங்கள்
தனித்தனியாக கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும் இப்புத்தகமானது பருவம் ஒன்று, பருவம் இரண்டு மற்றும் பருவம் மூன்று [ TERM I, II & III] என்று மூன்று பருவங்களாக பிரிக்கப்பட்டு தனித்தனியாக கொடுக்கப்பட்டுள்ளது. எனவே ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவியர்கள் இப்புத்தகங்களை நமது www.kanimaths.com என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
கீழே கொடுக்கப்பட்டுள்ள Download Here என்ற ஆங்கில வார்த்தையை பயன்படுத்தி அனைத்து ஆசிரியர்களும், மாணவ மாணவியர்களும் pdf - இல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
KANI MATHS STD :1 TEXT BOOK TERM : I
STD : 1 TAMIL Text Book Term - I Pdf Link: Download Here
STD : 1 ENGLISH Text Book Term - I Pdf Link: Download Here
STD : 1 MATHS TM Text Book Term - I Pdf Link: Download Here (SOON)
STD : 1 MATHS EM Text Book Term - I Pdf Link: Download Here
STD : 1 ENVIRONMENTAL SCIENCE TM Text Book Term - I Pdf Link: Download Here
STD : 1 ENVIRONMENTAL SCIENCE EM Text Book Term - I Pdf Link: Download Here (SOON)
KANI MATHS STD :1 TEXT BOOK TERM : II
STD : 1 TAMIL Text Book Term - II Pdf Link: Download Here
STD : 1 ENGLISH Text Book Term - II Pdf Link: Download Here
STD : 1 MATHS TM Text Book Term - II Pdf Link: Download Here (SOON)
STD : 1 MATHS EM Text Book Term - II Pdf Link: Download Here (SOON)
STD : 1 ENVIRONMENTAL SCIENCE TM Text Book Term - II Pdf Link: Download Here (SOON)
STD : 1 ENVIRONMENTAL SCIENCE EM Text Book Term - II Pdf Link: Download Here (SOON)
KANI MATHS STD :1 TEXT BOOK TERM : III
STD : 1 TAMIL Text Book Term - III Pdf Link: Download Here
STD : 1 ENGLISH Text Book Term - III Pdf Link: Download Here
STD : 1 MATHS TM Text Book Term - III Pdf Link: Download Here (SOON)
STD : 1 MATHS EM Text Book Term - III Pdf Link: Download Here
STD : 1 ENVIRONMENTAL SCIENCE TM Text Book Term - III Pdf Link: Download Here (SOON)
STD : 1 ENVIRONMENTAL SCIENCE EM Text Book Term - III Pdf Link: Download Here
ஆசிரியர்கள் தங்கள் மாணவர்களுக்கு தயார் செய்யும் படைப்புகள் [STUDY MATERIALS] மற்றும் தங்கள் மாவட்டங்களில் நடைபெறும் இடைப்பருவ தேர்வுகள், காலாண்டு தேர்வு, அரையாண்டு தேர்வு, திருப்புதல் தேர்வுகள், முழு ஆண்டு தேர்வுகளுக்கான வினாத்தாள்கள் மற்றும் விடைகள் [QUESTION PAPER & ANSWER KEY] 9003450850 என்ற எண்ணிற்கு அல்லது kanimathsedu@gmail.com மின்னஞ்சலுக்கு அனுப்பவும்.
தங்கள் பெயர், பள்ளியின் பெயர், ஊர், மாவட்டத்துடன் அனுப்பினால் நமது www.kanimaths.com இணையதளத்தில் [website] பதிவேற்றம் செய்யப்படும். தங்கள் படைப்புகள் உலகறிய மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பயன்படும் வகையில் வகையில் பிரசுரிக்கப்படும்.
PDF வடிவில் www.kanimaths.com [WEBSITE] இணையதளத்திலும் , Video வடிவில் KANI MATHS You-tube சேனலிலும் காணலாம்.
UPLOAD YOUR DOCUMENTS =>>> CLICK TO OPEN (Click To Open ஐ அழுத்தவும்)
by..,
Kani Maths Educational Group
Visit Link : Click here
Join Us Whatt App group - 2 : click to join
Join Us Whatt App group - 3 : click to join
Join Us Telegram group - click to join
0 Comments