உலக கல்வியாளர்கள் ஆசிரியர் :இரா நடராசன்



*தினம் ஒரு புத்தகம்*

நாள்:158

தேதி:31-12-2022

புத்தகம் எண்ணிக்கை:158

புத்தகத்தின் பெயர் : உலக கல்வியாளர்கள் 

ஆசிரியர் :இரா நடராசன் 

பக்கங்கள் :48 

விலை :40 

பதிப்பகம் :பாரதி புத்தகம்

 கல்வி சார்ந்த தகவல்களுக்கு நமது சமூக வலை தளங்களான

          

 KANI MATHS Educational Group -ல்  இணைந்து கொள்ளலாம். 


* உலக அளவில் மாற்றுக்கல்வியை முன்மொழிந்த எட்டு மாமனிதர்களை அறிமுகம் செய்கிறது இந்தப்புத்தகம்.

 

*மாண்டிச்சேரி அம்மையார் "பள்ளிக்கூடம் என்பது நாகரிக உலகின் முன் அறிவிக்கப்படாத கொத்தடிமை முறை குழந்தைகள் மீது நிகழ்த்தப்படும் சமூகம் அங்கீகரித்த கொடிய வன்முறை என்று எழுதினார் 

 

*ஜான் போல் கல்வி என்பது ஒரு குழந்தைக்குள் செயல்படாத அடங்கியிருக்கும் ஆற்றலை வெளிக் கொணருதல் என்றார் 

 

 *நமது கல்வியை பிரைரோ வங்கி கல்வி முறை என்று அறிவித்தார்

 

* வங்கியில் பணத்தை டெபாசிட் செய்வதைப்போல ஆசிரியர் என்பவர் மாணவனின் தலையில் தகவலை இட்டு நடக்கும் முரட்டு அமைப்பு கல்வி முறை 

 என பெயரிடுவதா என்று கொதித்தவர் பிரைரோ

 

* ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்கான கல்வி முறை என்ற நூலை எழுதியவர் பிரைரோ.

 

* ஜான் டூயி என்பவர் உண்மையான கல்வி என்பது  பள்ளியை விட்டு வெளியேறிய பிறகு நடக்கிறது என்றார்

 

* உலக கல்வியாளர்கள் அனைவரின் கருத்துக்களுமே மாணவர் மையக் கல்வியை வலியுறுத்துகிறது 

 

*உலகக்கல்வியாளர்கள் அனைவருமே மதிப்பெண்கள் பெறுவதை விட மனிதப் பண்புகளை கற்றுக்கொள்வதையே வலியுறுத்துகின்றனர்

 

*நன்றிகளுடன்*

'புத்தக ஆர்வலன்' வ.பெரியசாமி,

M.A.,M.A.,M.A.,M.A.,M.A., M.COM.,M.SC.,M.SC., M.PHIL.,M.ED.,M.PHIL., NET(T).,NET(EDN)., NET(PSY).,TET.,CTET.,CLIS.,

பட்டதாரி ஆசிரியர் கணிதம் ,

அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,

சங்ககிரி- 637301

        இதுவரை உள்ள புத்தகங்களின் மொத்த தொகுப்புகளை கீழே கொடுக்கப்பட்டுள்ள DOWNLOAD - ஐ CLICK செய்து பார்த்துக் கொள்ளலாம்.

Post a Comment

0 Comments