NTSE - MENTAL ABILITY EXAM & SCHOLASTIC ASSESSMENT TEST ANSWER KEY Date - 5.02.2022 [ 2021 - 2022 ]

  NTSE - [ MAT & SAT ] ANSWER KEY [ 2021 - 2022 ]

NTSE - MENTAL ABILITY EXAM & SCHOLASTIC ASSESSMENT TEST ANSWER KEY [ 2021 - 2022 ] Published By : P.Thirukumaresakani M.A.,M.Sc.,B.Ed., GGHSS, KONGANAPURAM, SALEM DT.






அனைவருக்கும்  வணக்கம்.,

2021 - 2022 ஆம் கல்வி ஆண்டில் பத்தாம் வகுப்பு மாணவ       மாணவியர் களுக்கு NTSE ( National Service Talent Examination ) தேர்வு நடைபெற்றது. மொத்த மதிப்பெண்கள் 200. அதில் மனத்திறன் தேர்விற்கு ( Mental Ability Test ) 100 மதிப்பெண்களுக்கும். படிப்பறிவுதிறன் தேர்விற்கு  ( Scholastic Apptitude Test ) 100 மதிப்பெண்களுக்கும் நடைபெற்றது.

     மனத்திறன் தேர்வு ( mental ability test ) . மாணவ மாணவியர்களின் மனத் திறன்களை சோதிக்கும் வகையிலும் , அன்றாட நிகழ்வு கலை பயன்படுத்தியும் , கேள்விகள் கேட்கப்பட்டிருக்கும்.இத்தேர்வில் 100 வினாக்களும் கட்டாயம் விடையளிக்க வேண்டும். படிப்பறிவு திறன் தேர்வு ( Scholastic Aptitude Test ) இல் மாணவ - மாணவியர்களின் படிப்பறிவைத் திறனை சோதிக்கும் வினாக்கள் கேட்கப்பட்டிருக்கும்

தேர்விலும் 100 வினாக்கள் உள்ளன. வினா எண் 101 - 120 கணிதம்  121 - 160 அறிவியல் ,  161 - 200 சமூக அறிவியல் ஆகிய பாடங்களை சார்ந்தவை.

             

         ஒவ்வொரு கேள்விகளுக்கும் அணிமேஷன் மூலம் விளக்கங்களுடன் Kani Maths Youtube channel இல் விடைகளாக தரப்பட்டுள்ளதுஎனவே வீடியோவை முழுவதுமாக பாருங்கள். கேள்விகளுக்கு எவ்வாறு எளிமையாக விடைகள் காணுதல் பற்றி தமிழிலும்ஆங்கிலத்திலும் எளிமையாக புரியும்படி விளக்கப்பட்டுள்ளது. மேலும் கேள்விகள் தமிழ் மற்றும் ஆங்கில வழியில் (Tamil & English Medium) கொடுக்கப்பட்டுள்ளது. கேள்வித்தாள் (Question Paper) கீழேயுள்ள download இல் சென்று பதிவிறக்கம் செய்து விடைகளை எழுதி நம் Kani Maths     Youtube சேனலிலும் www.kanimaths.com இணையதளத்திலும்  பார்த்துக் கொள்ளலாம்.

மேலும்  நம்முடைய   kanimaths Telegram , whatapp ,  Youtube  சேனளிலும்  நீங்கள் இப்போதே     இணைந்து கொள்ளலாம்.


The NTSE (National Service Talent Examination) was held for Class X students in the academic year 2021 - 2022. Total marks are 200. Out of which 100 marks are for Mental Ability Test. The Scholastic Aptitude Test was held for 100 marks.

Mental ability test. The questions will be asked in a way that tests the mental abilities of the students and using everyday event art. In this exam, 100 questions must be answered. There are 100 questions in the Scholastic Aptitude Test which are the questions asked in the Scholastic Aptitude Test. Question Nos. 101 - 120 are for Mathematics, 121 - 160 for Science and 161 - 200 for Social Science.

Each question is answered on the KaniMaths Youtube channel with explanations by animation. So watch the whole video. Explained how to easily find answers to questions in Tamil and English. Further questions are given in Tamil & English Medium. You can download the Question Paper from the download link below and write the answers on our KaniMaths Youtube Channel and at www.kanimaths.comYou can also join our kanimaths Telegram, whatapp, Youtube channels right now.

The following video gives a clear and concise understanding of NTSE [ Mental Ability Test & Scholastic Aptitude Test ] You can  downloaded  and check the answers in the Following video.

                    கீழ்கண்ட வீடியோவில் STD 10 NTST MAT SAT வினாடிவினா பற்றி    தெளிவாகவும் விளக்கமாகவும்  புரிந்து கொள்ளும் வகையில்    கொடுக்கப்பட்டுள்ளதுஇதை  மாணவ மாணவியர்கள் அனைவரும்    பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.

 STD - 10 NTST MAT SAT ]    நமது Kani Maths  Youtube  

            Channel  -இல்  உள்ளது . கீழே யுள்ள Link - இல் சென்று 

பார்த்து கொள்ளலாம் நன்றி.


                   

     









Published By :

P.Thirukumaresakani M.A.,M.Sc.,B.Ed.,  

GGHSS, KONGANAPURAM, SALEM DT.

Year : [ 2021 - 2022 ] 

STD : 10

Exam NTSE [ Mental Ability Test & Scholastic Aptitude Test ]

Medium : Tamil & English.

File Type : Pdf


இந்த Material- பதிவிறக்கம் செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள Click Here என்ற ஆங்கில எழுத்தை தொடவும்.                                                

(To Download the Above Mentioned Material, Guide or Question Paper Click the below Link)

  

PART : 1 - Mental Ability Test  [ MAT ] Question Paper : Download here

 PART : 1 - Mental Ability Test  [ MAT ]  Answer Key : Download here

PART : 2 - Scholastic Aptitude Test [ SAT ] Question Paper  Download here

PART : 2 - Scholastic Aptitude Test [ SAT ]  Answer Key  Download here

Official Government  Answer Key [MAT and SAT]-2021-2022 : Download here

🌏🌏 Join Us Social Media:-

Visit Website Link : Click here

Join Us Whatt App group - 1 :  click to join

Join Us Whatt App group - 2 :  click to join

Join Us Whatt App group - 3 :  click to join

Join Us Telegram group  - click to join

Post a Comment

0 Comments