ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கும் அன்பான வணக்கம்.
நமது www.kanimaths.com website மற்றும் Kani Maths Education Youtube Channel லில் கலை திருவிழா தேவையான அனைத்து கற்றல் வளங்களும் பதிவேற்றம் செய்யப்படும். ஆசிரியர்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள் தங்களுக்கு தெரிந்த நண்பர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.
மகிழ் முற்றம் Whattapp Group Teachers Join : CLICK HERE
6-8th L.O Test - 3 Govt Offical Explained November 2024 All Sub கற்றல் விளைவு தேர்வு Answer : CLICK HERE
9th L.O Test - 3 Govt Offical Explained November 2024 All Sub கற்றல் விளைவு தேர்வு Answer : CLICK HERE
கலைத்திருவிழா (Kalai Thiruvila) 2024-25 Details :-
New Updates:-
*மாநில அளவிலான கலைத் திருவிழா போட்டிகள் கனமழை மற்றும் புயல் காரணமாக தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது* Pdf Link Offical Announced Proceeding* : Download Here
கலைத்திருவிழா மாவட்ட அளவில் போட்டிகளுக்கான proceeding 2024-2025 Pdf Link : Download Here
மகிழ் முற்றம் உறுதிமொழி : CLICK HERE
🌸 மகிழ் முற்றம் 1st to 12th Emis New update முழு விவரங்களுடன் Teachers Must Watch : CLICK HERE
பொதுவான விதிமுறைகள் Pdf : Download Here
Date Extension (New) Pdf Link : Download Here
கலைத் திருவிழா Emis update பங்கேற்பாளர் மற்றும் வெற்றியாளர் விவரங்கள் கடைசி நாள்(Old) அறிவிப்பு! 2024 : Download Here
CWSN Guidelines Pdf : Download Here
போட்டிகளுக்கான மதிப்பீடு செய்யும் முறை Pdf : Download Here
போட்டிகளுக்கான விவரங்கள் 1st to 12th Pdf : Download Here
நடுவர் மதிப்பீட்டு படிவம் கலைத்திருவிழா
1st to 8th Score Sheet : Download Here
9th to 10th Score Sheet : Download Here
11th to 12th Score Sheet : Download Here
1st to 12th CWSN Score Sheet : Download Here
நடுவர் மதிப் பீட்டு தாள் :-
பள்ளி அளவிலான போட்டிகள் நடுவர் மதிப் பீட்டு தாள் 1st & 2nd Pdf Link : Download Here
பள்ளி அளவிலான போட்டிகள் நடுவர் மதிப்பீட்டு தாள் 2nd to 5th Pdf Link : Download Here
பள்ளி அளவிலான போட்டிகள் நடுவர் மதிப்பீட்டு தாள் 6th to 8th Pdf Link : Download Here
பள்ளி அளவிலான போட்டிகள் நடுவர் மதிப்பீட்டு தாள் 9th & 10th Pdf Link : Download Here
பள்ளி அளவிலான போட்டிகள் நடுவர் மதிப்பீட்டு தாள் 11th & 12th Pdf Link : Download Here
Playlist Link : CLICK HERE
Podcast Link : CLICK HERE
Whattapp Group : CLICK HERE
கலைத் திருவிழா Whattapp Group : CLICK HERE
சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றிய திருக்குறள் 👇
கலைத் திருவிழா Winner Selection List Emis update 1st to 12th full Details👇
கலைத் திருவிழா Emis update Date Extend பங்கேற்பாளர் மற்றும் வெற்றியாளர் விவரங்கள் 2024 Full Details 👇👇
DAILY UPDATE...
03-09-2024:-
🍁🍁🍁🍁அனைவருக்கும் வணக்கம்.
கலைத் திருவிழா - பள்ளி அளவிலான போட்டிகள்
• பள்ளி அளவிலான போட்டிகள் அனைத்தும் (1முதல் 12ஆம் வகுப்பு வரை) சம்பந்தப்பட்ட சிறப்பு பயிற்றுநர்கள் அந்தந்த பள்ளிகளுக்கு நேரில் சென்று நடத்த வேண்டும். CWSN-ல் (ID, ASD, CP)
• பள்ளி அளவிலான போட்டிகள் அனைத்தும் 10.09.2024-க்குள் முடிக்கப்பட்டு 12.09.2024-க்குள் EMIS-ல் பதிவு செய்ய வேண்டும்.
• போட்டிகளுக்கு பதிவு செய்த அனைத்து மாணவர்களையும் பள்ளி அளவில் Video எடுத்து (கொடுக்கப்பட்ட கால அளவுகளில்) சம்பந்தப்பட்ட பள்ளி EMIS-ல் அந்தந்த மாணவர்களுக்கு Video Link -ஐ பதிய வேண்டும்.
• பள்ளி அளவில் கலந்து கொள்ளும் அனைத்து மாணவர்களின் Video Link -ஐ வட்டார அளவில் மதிப்பீடு செய்ய வேண்டும்.
• Video அனைத்தும் கொடுக்கப்பட்டுள்ள கால அளவுகளுக்குள் முடிக்கப்பட்டிருக்க வேண்டும்.
• அந்தந்த மாணவர்களுக்கு அவர்களுக்குரிய Video Link -ஐ சரியாக upload செய்யவேண்டும்.
01-09-2024:-
*கலைதிருவிழா 2024*
*EMIS இணையத்தளத்தில் பள்ளி அளவில் வெற்றி பெற்ற மாணவர்களின் VIDEOS உள்ளீடுவதற்கான URL ஐ வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது*
👉👉 வெற்றியாளர்களின் வீடியோ உள்ளிடுவதற்கான URL-ஐ வசதி EMIS-ல் இப்போது செயல்படுத்தப்பட்டுள்ளது என்பதினை அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்குத் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
👉👉 ஒவ்வொரு போட்டியும் முடிந்தவுடன் வெற்றியாளர்களின்( முதல் மூன்று இடங்களை பிடித்த வெற்றியாளர்கள்) வீடியோ லிங்கை-ஐ பதிவேற்ற வேண்டும். இதனால் கடைசி நிமிடத்தில் அதிகமான பதிவேற்றங்கள் செய்ய வேண்டிய அவசியம் இருக்காது.
👉👉 6 முதல் 12 வகுப்பு வரையிலான பள்ளிகளுக்கும், வெற்றியாளர்களின் வீடியோ URL-ஐ பதிவேற்ற வசதி செயல்படுத்தப்பட்டுள்ளது.
👉👉 மேலும், மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளின்(CWSN) பங்கேற்பினை (ID, ASD & CP) காணொளியாக பதிவேற்றம் செய்யும் வசதியும் தற்போது செயல்படுத்தப்பட்டுள்ளது.
👉👉 ஏற்கனவே அனுப்பப்பட்ட சுற்றறிக்கையின்படி ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு Online mode ல் பள்ளி , குறுவள மையம் மற்றும் வட்டார அளவிலான போட்டிகள் நடத்தப்படும்.
28-08-2024:-
🥇🥈🥉 வெற்றியாளர்களின் வீடியோ உள்ளிடுவதற்கான URL-ஐ வசதி EMIS-ல் இப்போது செயல்படுத்தப்பட்டுள்ளது என்பதினை அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்குத் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
🎯🎯🎯ஒவ்வொரு போட்டியும் முடிந்தவுடன் வெற்றியாளர்களின்( முதல் மூன்று இடங்களை பிடித்த வெற்றியாளர்கள்) வீடியோ லிங்கை-ஐ பதிவேற்ற வேண்டும். இதனால் கடைசி நிமிடத்தில் அதிகமான பதிவேற்றங்கள் செய்ய வேண்டிய அவசியம் இருக்காது.
🏆🏆🏆6 முதல் 12 வகுப்பு வரையிலான பள்ளிகளுக்கும், வெற்றியாளர்களின் வீடியோ URL-ஐ பதிவேற்ற வசதி செயல்படுத்தப்பட்டுள்ளது.
💎💎💎மேலும், மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளின்(CWSN) பங்கேற்பினை (ID, ASD & CP) காணொளியாக பதிவேற்றம் செய்யும் வசதியும் தற்போது செயல்படுத்தப்பட்டுள்ளது.
🖥️🖥️🖥️ஏற்கனவே அனுப்பப்பட்ட சுற்றறிக்கையின்படி ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு Online mode ல் பள்ளி , குறுவள மையம் மற்றும் வட்டார அளவிலான போட்டிகள் நடத்தப்படும்.
📸📸📸📸
தற்போது கிடைத்த தகவலின் படி 6 முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளி அளவிலான போட்டிகளின் காணொளி மற்றும்
புகைப்படம்
EMIS ல் திங்கள் முதல் உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.
ஆறு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை சுற்றறிக்கை வந்தபின் அடுத்த கட்ட போட்டிகளுக்கான தகவல்கள் தங்களுக்கு வழங்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
முதன்மை கல்வி அலுவலர்
20-08-2024:-
தலைமை ஆசிரியர்களுக்கு வணக்கம்
பள்ளி அளவில் கலைத் திருவிழா போட்டிகள் 29.8.2024 முதல் 10.9.2024 வரை நடைபெறும். பள்ளி அளவில் ஒவ்வொரு போட்டிக்கும் மூன்று பேர் கொண்ட நடுவர் குழு கலை வல்லுநர்கள் ,பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், தலைமை ஆசிரியர்கள் (or) ஆசிரியர்கள் நடுவர்களாக செயல்பட வேண்டும். Scoring Sheet 2 அனுப்ப பட்டு உள்ளது. ஒன்று மதிப்பெண் பதிவு செய்வதற்கானது , மற்றொன்று 3 நடுவர்களின் மதிப்பெண் விபரம் . பள்ளி அளவில் இதனை file செய்திட கேட்டு கொள்ள படுகிறது. Video எடுக்கப்படும் போது கொடுக்கப்பட்ட கால அளவுக்குள் இருக்கும்படி பார்த்து கொள்ள வேண்டும்.
18-08-2024:-
அனைத்து வட்டார வள மேற்பார்வையாளர்கள் (பொ) மற்றும் ஆசிரியப் பயிற்றுநர்கள் கவனத்திற்கு
19.08.2024 முதல் 28.08.2024 வரை கலைத்திருவிழா EMIS பதிவு செய்ய தெரிவிக்கப்பட்டுள்ளது.
1-5, 6-8, 9 &10, 11&12 வகுப்பில் பயிலும் அனைத்து மாணவர்களும் 3 தனி நபர் போட்டிகளிலும், 2 குழு போட்டிகளிலும் EMIS -ல் தங்களின் திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இவ்வாய்ப்பினை மாணவர்கள் முழுமையாக பயன்படுத்திக்கொள்ளும் வகையில், அனைத்து மேற்பார்வையாளர்கள் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்களும் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில், மேற்காண் கலைத்திருவிழாப் போட்டிகளில் EMIS பதிவு மேற்கொள்ளப்பட்டுள்ள
தனையும் உறுதி செய்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்ளபடுகிறது.
இன்னும் EMIS பதிவுகள் மேற்கொள்ளாத பள்ளிகளுக்கு தகவல் தெரிவித்து இன்று மாலைக்குள் 100% பதிவு முடிக்கப்பட வேண்டும்.
முடிக்கப்படாத பள்ளிகள் விவரங்கள் மற்றும் காரணங்களை கண்டறிந்து பதிவு மேற்கொள்வதற்க்கான வழிவகை செய்ய வேண்டுமென அனைத்து மாவட்ட க் கல்வி அலுவலர்கள், வட்டாரக் கல்வி அலுவலர்கள், மேற்பார்வையாளர்கள்(பொ), ஆசிரியப் பயிற்றுனராகள் மற்றும் சிறப்புப் பயிற்றுநர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.
முதன்மைக் கல்வி அலுவலர்,
ஆசிரியர்கள் தங்கள் மாணவர்களுக்கு தயார் செய்யும் படைப்புகள் [STUDY MATERIALS] மற்றும் தங்கள் மாவட்டங்களில் நடைபெறும் இடைப்பருவ தேர்வுகள், காலாண்டு தேர்வு, அரையாண்டு தேர்வு, திருப்புதல் தேர்வுகள், முழு ஆண்டு தேர்வுகளுக்கான வினாத்தாள்கள் மற்றும் விடைகள் [QUESTION PAPER & ANSWER KEY] 9003450850 என்ற எண்ணிற்கு அல்லது kanimathsedu@gmail.com மின்னஞ்சலுக்கு அனுப்பவும்.
தங்கள் பெயர், பள்ளியின் பெயர், ஊர், மாவட்டத்துடன் அனுப்பினால் நமது www.kanimaths.com இணையதளத்தில் [website] பதிவேற்றம் செய்யப்படும். தங்கள் படைப்புகள் உலகறிய மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பயன்படும் வகையில் வகையில் பிரசுரிக்கப்படும்.
by..,
Kani Maths Educational Group
0 Comments