TRUST தேர்வானது எட்டாம்
வகுப்பில் 50 சதவீத மதிப்பெண்கள் பெற்று ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவியர்கள்
இத்தேர்வினை எழுதலாம். மாணவ மாணவியர்களின் குடியிருப்பு பகுதிகளும் பள்ளியும் ஊரகப்
பகுதியில் அமைந்திருக்க வேண்டும்.
தேர்விற்கான பாடத்திட்டம் இத்தேர்வில் எட்டாம் வகுப்பில்
மூன்று பருவங்களில் இருந்து கணிதம் அறிவியல் சமூக அறிவியல் பாடப் பகுதி பின் பகுதிகளில்
வினாக்கள் கேட்கப்படும்.
மதிப்பெண் பங்கீடு;
1. கணிதம் 25
2. அறிவியல் - 25
3. சமூக அறிவியல் - 25
4. மனத்திறன் பகுதி - 25
மொத்தம் 100 மதிப்பெண்கள்
பாடப்பகுதி பங்கீடு
கணிதம்
- 25 மதிப்பெண்கள்
TRUST - MATHS TM MATERIAL PREPARED BY | Tr. G. PRAKASH , M.Sc M.Phil.B.Ed.,Govt.Hr.Sec School , THINAIKULAM, Ramanathapuram (DT) Pdf Link : Download Here
TRUST - MATHS TM MATERIAL Video Link : Download Here
TRUST - SCIENCE TM MATERIAL PREPARED BY | Tr. G. PRAKASH , M.Sc M.Phil.B.Ed.,Govt.Hr.Sec School , THINAIKULAM, Ramanathapuram (DT) Pdf Link : Download Here
TRUST - SOCIAL SCIENCE TM MATERIAL PREPARED BY | Tr. G. PRAKASH , M.Sc M.Phil.B.Ed.,Govt.Hr.Sec School , THINAIKULAM, Ramanathapuram (DT) Pdf Link : Download Here