அனைவருக்கும் வணக்கம்.,
ஒன்பதாம் வகுப்பு மாணவ மாணவியர் களுக்கு TRUST போட்டித் தேர்வுக்கு அரசு தேர்வில் நடைபெற்ற வினாக்களும் , விடைகளும் , மாதிரி வினாத்தாள்கள் மற்றும் விடைகளுடன் நமது இணையதளமான www.kanimaths.com website இல் pdf மூலம் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
ஒவ்வொரு கேள்விகளுக்கும் அணிமேஷன் மூலம் விளக்கங்களுடன் KaniMaths Youtube channel இல் விடைகளாக தரப்பட்டுள்ளது. எனவே வீடியோவை முழுவதுமாக பாருங்கள். கேள்விகளுக்கு எவ்வாறு எளிமையாக விடைகள் காணுதல் பற்றி தமிழிலும், ஆங்கிலத்திலும் எளிமையாக புரியும்படி விளக்கப்பட்டுள்ளது. மேலும் கேள்விகள் தமிழ் மற்றும்ஆங்கில வழியில் (Tamil&English Medium) கொடுக்கப்பட்டுள்ளது. கேள்வித்தாள் (Question Paper) ஐ கீழேயுள்ள CLICK HERE இல் சென்று பதிவிறக்கம் செய்து விடைகளை எழுதி நம் KaniMaths Youtube சேனலிலும் www.kanimaths.com இணையதளத்திலும் பார்த்துக் கொள்ளலாம்.
Follow Social Media Groups :-
B.T Teachers Group: CLICK HERE
S.NO | TOPIC | Click to Open |
---|---|---|
1 | Study Material | Click Here |
2 | Govt Announced | Click Here |
3 | Model Question | Click Here |
4 | Question Collection | Click Here |
NMMS GOVT QUESTIONS:-
S.NO | TOPIC | Click to Open |
---|---|---|
1 | 2023-24 | Click Here |
2 | 2022-23 | Click Here |
3 | 2021-22 | Click Here |
4 | 2020-21 | Click Here |
5 | 2019-20 | Click Here |
6 | 2018-19 | Click Here |
7 | 2017-18 | Click Here |
8 | 2016-17 | Click Here |
TRUST EXAM 2024-25 Pdf Link : Download Here
TRUST MODEL QUESTION PAPER 👇👇
EXAM : TRUST
SUBJECT : MATHS , MAT & SAT
EXAM : Weekly Test
MARKS : 100
File Type : Pdf
Prepared By : பள்ளிக் கல்வித்துறை தர்மபுரி மாவட்டம்
TRUST EXAM Study Plan 2023-24 Pdf : Download Here
ஆசிரியர்கள் தங்கள் மாணவர்களுக்கு தயார் செய்யும் படைப்புகள் [STUDY MATERIALS] மற்றும் தங்கள் மாவட்டங்களில் நடைபெறும் இடைப்பருவ தேர்வுகள், காலாண்டு தேர்வு, அரையாண்டு தேர்வு, திருப்புதல் தேர்வுகள், முழு ஆண்டு தேர்வுகளுக்கான வினாத்தாள்கள் மற்றும் விடைகள் [QUESTION PAPER & ANSWER KEY] 9003450850 என்ற எண்ணிற்கு அல்லது kanimathsedu@gmail.com மின்னஞ்சலுக்கு அனுப்பவும்.
தங்கள் பெயர், பள்ளியின் பெயர், ஊர், மாவட்டத்துடன் அனுப்பினால் நமது www.kanimaths.com இணையதளத்தில் [website] பதிவேற்றம் செய்யப்படும். தங்கள் படைப்புகள் உலகறிய மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பயன்படும் வகையில் வகையில் பிரசுரிக்கப்படும்.
PDF வடிவில் www.kanimaths.com [WEBSITE] இணையதளத்திலும் , Video வடிவில் KANI MATHS You-tube சேனலிலும் காணலாம்.
by..,
Kani Maths Educational Group
0 Comments