தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறை மாணவ மாணவியர்களை எளிமையாக பாடங்கள் மற்றும் அடிப்படை கருத்துகளை புரிய வைப்பதற்காக புத்தகத்திலேயே வீடியோவை க்யூ ஆர் கோடு (QRCODE) மூலம் கொடுக்கப்பட்டுள்ளது.
நம் website
www.kanimaths.com
மற்றும் kani
maths youtube channel கணிதத்தை எளிமையாக மாணவ மாணவியர்களிடம் கொண்டு சேர்ப்பதற்காக பல்வேறு முயற்சிகள் எடுத்துவருகிறது.
அதில் ஆசிரியர்கள் பாடங்களை அறிமுகம் [Motivation] செய்வதற்கு TLM - ஆகவும் , செயல்பாடுகள் (Activity) செய்வதற்கு பயன்படும் வகையில் வீடியோவாக கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும் நன்றாக படிக்கும் மாணவர்களை சிந்திக்க வைப்பதற்கும், படிப்பில் பின்தங்கிய மாணவ மாணவியர்களை புரிய வைப்பதற் காகம், மாணவ மாணவியர்களின் தனித்திறமையை வெளியில் கொண்டு வருவதற்காகவும் நம் kani maths website இல் வீடியோவாக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது .
இதை ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவியர்கள் எளிமையாக பயன்படுத்திக்கொள்ளலாம்.
ஆசிரியர்கள் மாணவர்களுக்கு செய்யும் Activity எல்லாம் களையும் மாணவ மாணவியர்கள் தாங்கள் செய்யும் Activity களையும் வீடியோ (Video) மற்றும் போட்டோக்கள் (photo) நமது kani Maths website கீழ்க்கண்ட லிங்க் (link) அல்லது 9003450850 என்ற எண்ணுக்கு அனுப்பினால் அதை தங்கள் பெயருடன் உலகறியச் செய்யலாம். அதை பார்த்து மாணவ மாணவியர்கள் பயன்பெறுவார்கள்.
SUB : MATHS அளவியல் Activity மூலம் தமிழில் Explained:-
Maths Activity Information Process 4*4 Magic Square/kani Maths
7th Maths lesson - 6 information processing complete the table | Kani Maths