*தினம் ஒரு கல்விசார்ந்த புத்தகம்*
நாள்:93
தேதி:27-10-2022
புத்தகம் எண்ணிக்கை:93
புத்தகத்தலைப்பு: உலக புகழ்பெற்ற சொற்பொழிவுகள்
ஆசிரியர்: என்.சீனிவாசன்
இணைந்து கொண்டு ஆசிரியர்கள் pdf ஐ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
**புத்தரின் எட்டு வழிப்பாதை
நேர்மையான நோக்கங்கள்
நேர்மையான கருத்துக்கள்
நேர்மையான பேச்சுகள்
நேர்மையான செயல்கள்
நேர்மையான தொழில்
நேர்மையான முயற்சி
நேர்மையான லட்சியம்
நேர்மையான தியானம்
** நாம் நமது நாட்டிற்காக நம்மை அர்பணித்துக்கொள்ள வேண்டும் .
நம் மக்களை நாடு பார்த்துக்கொள்ளும்
-ஹென்றி
**நாடு எனக்கு என்ன செய்தது என்று கேட்காதீர்.நாட்டுக்கு நீங்கள் என்ன செய்தீர்கள் என யோசியுங்கள்
- கென்னடி
** படைவீரர்களே முன்னேறுங்கள் எதிரியை வீழ்த்தி வெற்றியை நோக்கி முன்னேறுங்கள்
_ஸ்டாலின்
** சகோதர மனிதர்களை நாம் நேசிக்க வேண்டும் இன்பமாகவும் தைரியமாகவும் வாழ பழகிக்கொள்ள வேண்டும்
- இங்கர்சால்
** ஒவ்வொரு சொற்பொழிவும்படிக்கும் போது நமக்கு ஊற்சாகமும் தைரியமும் ஏற்படுகிறது
*நன்றிகளுடன்*
'புத்தக ஆர்வலன்' வ.பெரியசாமி,
M.A.,M.A.,M.A.,M.A.,M.A., M.COM.,M.SC.,M.SC., M.PHIL.,M.ED.,M.PHIL., NET(T).,NET(EDN)., NET(PSY).,TET.,CTET.,CLIS.,
பட்டதாரி ஆசிரியர் கணிதம் ,
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,
சங்ககிரி- 637301
0 Comments