SEAS EXAM 2023
நாடு முழுவதும் பள்ளி மாணவர்களின் கற்றல் திறனை அளவிடுவதற்காக
தேசிய கற்றல் அடைவு திறனாய்வு தேர்வு மத்திய கல்வி அமைச்சகத்தால் நடத்தப்படுகிறது.
கல்வி சார்ந்த தகவல்களுக்கு நமது சமூக வலை தளங்களான
KANI MATHS Educational Group -ல் இணைந்து கொள்ளலாம்.
இந்த
தேர்வு பள்ளி மாணவர்களுக்கு அவ்வப்போது நடத்தப்பட்டு அவர்களின் கற்றல் நிலையை
கண்டறிந்து தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
கல்வித்துறை
சார்பில் நிகழாண்டில் மூன்று, ஆறு, ஒன்பது ஆகிய வகுப்பு மாணவர்களுக்கு மாநில
கற்றல் அடைவு திறனாய்வு 2023 தேர்வு நவம்பர் மூன்றாம் தேதி நடைபெற உள்ளது.
மாநிலம்
முழுவதும் 27,047 பள்ளிகளில் இருந்து மொத்தம் 7.42 லட்சம் மாணவ மாணவிகள்
எழுதவுள்ளனர்.
தேர்வுக்கான
பாடத்திட்ட விவரங்களும் உள்ளன. அதன்படி தமிழ் வழியில் பயிலும் மாணவர்களுக்கு
தமிழ், கணக்கு ஆகிய பாடங்களில் மட்டும் வினாக்கள் இடம் பெறும். மேலும் ஆங்கில
வழியில் பயிலும் மாணவர்களுக்கு ஆங்கிலம் கணக்கு பாடங்களில் கேள்விகள் இருக்கும்.
வினாக்கள் முந்தைய வகுப்புகளில் பாடத்திட்டம்
அடிப்படையில் கேட்கப்படும்.
அதாவது
மூன்றாம் வகுப்புக்கு ஒன்றாம் இரண்டாம் வகுப்பு பாடத்திட்டம், ஆறாம் வகுப்புக்கு
ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பாடத்திட்டம், ஒன்பதாம் வகுப்புக்கு
ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரைபாடத்திட்டம் வரையறுக்கப்பட்டுள்ளது.
அதற்கு
ஏற்ப மாணவர்களை தேர்வுக்கு தயார்படுத்தி மாணவ மாணவியர்களை அதிக மதிப்பெண்கள் பெற
வைக்கலாம்.
Special
Thanks for Department of School Education Dharmapuri District and Samagra
Shiksha - Perambalur District.
by..,
Kani Maths Educational Group

SEAS EXAM 2023 INSTRUCTION:
SEAS EXAM 2023 SCHOO LIST:
STD : 3 SEAS EXAM MODEL QUESTION PAPER:
STD : 6 SEAS EXAM MODEL QUESTION PAPER:
STD : 9 SEAS EXAM MODEL QUESTION PAPER:
IMPORTANT LINK !
Visit You tube Link : CLICK HERE
ஆசிரியர்கள் தங்கள் மாணவர்களுக்கு தயார் செய்யும் படைப்புகள் [STUDY MATERIALS] மற்றும் தங்கள் மாவட்டங்களில் நடைபெறும் இடைப்பருவ தேர்வுகள், காலாண்டு தேர்வு, அரையாண்டு தேர்வு, திருப்புதல் தேர்வுகள், முழு ஆண்டு தேர்வுகளுக்கான வினாத்தாள்கள் மற்றும் விடைகள் [QUESTION PAPER & ANSWER KEY] 9003450850 என்ற எண்ணிற்கு அல்லது kanimathsedu@gmail.com மின்னஞ்சலுக்கு அனுப்பவும்.
தங்கள் பெயர், பள்ளியின் பெயர், ஊர், மாவட்டத்துடன் அனுப்பினால் நமது www.kanimaths.com இணையதளத்தில் [website] பதிவேற்றம் செய்யப்படும். தங்கள் படைப்புகள் உலகறிய மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பயன்படும் வகையில் வகையில் பிரசுரிக்கப்படும்.
PDF வடிவில் www.kanimaths.com [WEBSITE] இணையதளத்திலும் , Video வடிவில் KANI MATHS EDUCATION You-tube சேனலிலும் காணலாம்.
by..,
Kani Maths Educational Group
0 Comments