![]() |
indian 11th Tamil talent search exam |
indian talent search exam
Discover and showcase your skills with the Indian Talent Search Exam. Join now and unlock your potential.
Test your 11th Tamil knowledge with the Indian 11th Tamil Talent Search Exam. Explore questions and answers from experienced teachers and get ready for the exam. Improve your understanding and score higher with our practice tests.
தமிழ்நாடு அரசு பள்ளி
கல்வித்துறையின் கீழ் பதினொன்றாம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவியர்களுக்கு ஆண்டுதோறும்
தமிழ் திறனறி தேர்வு நடைபெற்று வருகிறது.
இத்தேர்வில் கேட்கப்படும் கேள்விகள் ஆறாம் வகுப்பு முதல் பதினொன்றாம் வகுப்பு வரை வரை உள்ள பாடத்தில் இருந்து கேட்கப்படும்.
எனவே மாணவ மாணவியர்கள் ஒரு மதிப்பெண் வினாக்களை நன்றாக
பயிற்சி பெற்று வந்தால் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெறலாம்.
மேலும் நம்மளுடைய www.kanimaths.com இணையதளத்தில்
தமிழ் திறனறி தேர்வுக்கான STUDY MATERIALS
மற்றும் மாதிரி வினாத்தாள்களும் கொடுக்கப்பட்டுள்ளது.
இதை மாணவ மாணவியர்கள் பயன்படுத்தி தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறலாம்.
GOVERMENT ANNOUMENT:
அரசு தேர்வுகள் இயக்ககம் சென்னை தேர்வு தேதி மாற்றம் : CLICK HERE
தமிழ் திறனறி தேர்வு தேர்வு மீண்டும் தேதி மாற்றம் 2023-24: CLICK HERE
தமிழ் திறனறி தேர்வு தேர்வு மீண்டும் தேதி மாற்றம் 2023-24: CLICK HERE
தமிழ் திறனறி தேர்வு தேர்வு விண்ணப்ப படிவம் 2023-24 : CLICK HERE
RESULT OCTOBER- 2024:
TNTTSE Selection List Result Pdf Link : Download Here
TNTTSE Selection List Result Video Link : Download Here
TNTTSE Selection List Result Live Discuss Link : Download Here
TNTTSE Question & Answer Video Link : Download Here
QUESTION PAPERS & ANSWER:
TNTTSE மாதிரி வினாத்தாள் மற்றும் விடைகள் : CLICK HERE
TNTTSE வினாத்தாள் மற்றும் விடைகள் டிசம்பர்- 2022 : CLICK HERE
TNTTSE வினாத்தாள் மற்றும்விடைகள் அக்டோபர் 2023 : CLICK HERE
STUDY MATERIALS:
TNCMTSE Study Materials Question Bank Prepared By : G. Sentil Kumar M.A., M.Phill., B,Ed., GMHSS, Allinagaram, Theni Dt. Pdf Link : Download Here
Visit You tube Link : CLICK HERE
ஆசிரியர்கள் தங்கள் மாணவர்களுக்கு தயார்செய்யும் படைப்புகளை 9003450850 என்ற எண்ணிற்கு அல்லது kanimathsedu@gmail.com மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கலாம். தங்கள் படைப்புகள் உலகறிய மாணவர்களுக்கும் பயன்படும். மேலும் தங்கள் பெயர் படிப்புகள் நமது www.kanimaths.com website பதிவேற்றம் செய்யப்படும்.
UPLOAD YOUR DOCUMENTS =>>> CLICK TO OPEN (Click To Open ஐ அழுத்தவும்)
மேலும் போட்டித்தேர்வுக்கு பயிற்சி பெறும் மாணவர்களுக்கும் நமது www.kanimaths.com Website இல் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது. பன்னிரண்டாம் வகுப்பு முடித்த மாணவர்களும் நமது இணையதளங்களில் போட்டித் தேர்விற்கும் பயன்படுத்திக் கொள்ளலாம். தங்களுக்கு தெரிந்த நண்பர்கள் ஆசிரியர்கள் மற்றும் உறவினர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.
by..,
Kani Maths Educational Group
0 Comments