எண்ணும் எழுத்தும் 1st to 3rd THB & STUDENT WORK BOOK PDF :-
எண்ணும் எழுத்தும் ஒன்றாம் வகுப்பு முதல் மூன்றாம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்கள் அனைவருக்கும் வணக்கம்.. ஆசிரியர்களுக்கு எளிமையாக
பதிவிறக்கம் செய்வதற்காக நமது இணையதளத்தில் www.kanimaths.com website இல் ஆசிரியர் கையேடு மற்றும் மாணவர்களுக்கான கையேடு Pdf மூலம் கொடுக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள Download here என்ற ஆங்கில வார்த்தையை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து
கொள்ளுங்கள் தங்களுக்கு தெரிந்த ஆசிரியர்களுக்கும் இந்த தகவலை பகிர்ந்து கொள்ளுங்கள்.
Follow Social Media Groups :-
Teachers Group: CLICK HERE
Whattapp Group : CLICK HERE
EE 1st to 3rd Std Teachers Hand Book Tamil & English Medium Pdf Link :-
EE 1st to 3rd Std Student Work Book Tamil & English Medium Pdf Link :-
எண்ணும் எழுத்தும் நான்காம் மற்றும் ஐந்தாம் வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்கள் அனைவருக்கும் வணக்கம்.. ஆசிரியர்களுக்கு எளிமையாக பதிவிறக்கம் செய்வதற்காக நமது இணையதளத்தில் www.kanimaths.com website இல் ஆசிரியர் கையேடு மற்றும் மாணவர்களுக்கான கையேடு Pdf மூலம் கொடுக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர்கள் தங்கள் மாணவர்களுக்கு தயார் செய்யும் படைப்புகள் [STUDY MATERIALS] மற்றும் தங்கள் மாவட்டங்களில் நடைபெறும் இடைப்பருவ தேர்வுகள், காலாண்டு தேர்வு, அரையாண்டு தேர்வு, திருப்புதல் தேர்வுகள், முழு ஆண்டு தேர்வுகளுக்கான வினாத்தாள்கள் மற்றும் விடைகள் [QUESTION PAPER & ANSWER KEY] 9003450850 என்ற எண்ணிற்கு அல்லது kanimathsedu@gmail.com மின்னஞ்சலுக்கு அனுப்பவும்.
தங்கள் பெயர், பள்ளியின் பெயர், ஊர், மாவட்டத்துடன் அனுப்பினால் நமது www.kanimaths.com இணையதளத்தில் [website] பதிவேற்றம் செய்யப்படும். தங்கள் படைப்புகள் உலகறிய மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பயன்படும் வகையில் வகையில் பிரசுரிக்கப்படும்.
by..,
Kani Maths Educational Group
0 Comments