அனைவருக்கும் வணக்கம்.,
ஒன்பதாம் வகுப்பு மாணவ மாணவியர் களுக்கு TRUST தேர்வு 2022 - 23 நடைபெற்றது.
ஒவ்வொரு கேள்விகளுக்கும் அணிமேஷன் மூலம் விளக்கங்களுடன் KaniMathsYoutube channel இல் விடைகளாக தரப்பட்டுள்ளது. எனவே வீடியோவை முழுவதுமாக பாருங்கள். கேள்விகளுக்கு எவ்வாறு எளிமையாக விடைகள் காணுதல் பற்றி தமிழிலும், ஆங்கிலத்திலும் எளிமையாக புரியும்படி விளக்கப்பட்டுள்ளது. மேலும் கேள்விகள் தமிழ்மற்றும்ஆங்கில வழியில் (Tamil&EnglishMedium) கொடுக்கப்பட்டுள்ளது. கேள்வித்தாள் (Question Paper) ஐ கீழேயுள்ள download இல் சென்று பதிவிறக்கம் செய்து விடைகளை எழுதிநம் KaniMaths Youtube சேனலிலும் www.kanimaths.com இணையதளத்திலும் பார்த்துக் கொள்ளலாம்.
கல்வி சார்ந்த தகவல்களுக்கு நமது சமூக வலைதளங்களில்
CLICK செய்து இணைந்து கொண்டு pdf இல் பதிவிறக்கம் செய்யவும்.
STD - 8TH TRUST EXAM 2022-23 QUESTION & ANSWER :-
SOCIAL SCIENCE :-
MAT - MENTAL ABILITY TEST :-
MENTAL ABILITY TEST ( Q.no - 76 to 100) ANSWER KEY : Download Here
THANKS FOR YOUR VISIT
PLEASE COMMENT BELOW
ஆசிரியர்கள் தங்கள் மாணவர்களுக்கு தயார் செய்யும் படைப்புகள் [STUDY MATERIALS] மற்றும் தங்கள் மாவட்டங்களில் நடைபெறும் இடைப்பருவ தேர்வுகள், காலாண்டு தேர்வு, அரையாண்டு தேர்வு, திருப்புதல் தேர்வுகள், முழு ஆண்டு தேர்வுகளுக்கான வினாத்தாள்கள் மற்றும் விடைகள் [QUESTION PAPER & ANSWER KEY] 9003450850 என்ற எண்ணிற்கு அல்லது kanimathsedu@gmail.com மின்னஞ்சலுக்கு அனுப்பவும்.
தங்கள் பெயர், பள்ளியின் பெயர், ஊர், மாவட்டத்துடன் அனுப்பினால் நமது www.kanimaths.com இணையதளத்தில் [website] பதிவேற்றம் செய்யப்படும். தங்கள் படைப்புகள் உலகறிய மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பயன்படும் வகையில் வகையில் பிரசுரிக்கப்படும்.
PDF வடிவில் www.kanimaths.com [WEBSITE] இணையதளத்திலும் , Video வடிவில் KANI MATHS You-tube சேனலிலும் காணலாம்.
Kani Maths Educational Group
JOIN AS SOCIAL MEDIA :-
Follows As Kani Maths Youtube Channel
0 Comments