SUBJECT : MATHS ALGEBRA BASIC CONCEPT LIVE SESSION

 live session  இணைய வகுப்பு 

Subject Maths

Topic  : ALGEBRA [ BASIC CONCEPT]

                                    


STD - 10 Maths Live Session ALGEBRA Published By : P.Thirukumaresakani M.A.,M.Sc.,B.Ed., GGHSS, KONGANAPURAM, SALEM DT.  

                   


                    மாணவ - மாணவிகள் ஆசிரியர்கள் அனைவருக்கும் அன்பான வணக்கங்கள்.மாணவர்களுக்கு கணித பாடத்தில் மிகக்கடினமான ஒன்று இயற்கணிதம். மாணவர்களுக்கு எளிமையான புரியும் வண்ணம் BASIC CONCEPT - ALGEBRA பற்றி தெளிவாக விளக்கத்துடன் தமிழ் மற்றும் ஆங்கில வழியில் அனிமேஷன் மூலம் LIVE SESSION [ZOOM MEETING ] இல் எடுக்கப்பட்டுள்ளது.


                         மேலும் zoom meeting இல்  Dr.Viji Foreign Country தென்காசி மாவட்டத்திலுள்ள ஆலங்குளம் தாலுகா TRUST  நிர்வாகர் 

[ FOUNDER] Thirumaran  மற்றும்   பொதுநல அமைப்பு indian Coordinator Balu  - Madurai மாவட்டம் அவர்களும் .,

 Thirumaran Motivational Speech .,,




 

 Basic Concept of ALGEBRA இணைய வகுப்பில் கலந்து கொண்டனர்இணையதளத்தில் TRUST மாணவ மாணவியர்கள் , தமிழ்நாடு  மற்றும்  வெளிநாட்டிலுள்ள  [Foreign Countries]  மாணவ மாணவிகள் இணைந்து அவரவர் சந்தேகங்களை பகிர்ந்து கொண்டனர்.

 

         zoom meeting யில் நடந்து முடிந்த நேரடி காணொளியை நமது இணையதளமான YOUTUBE Kani Maths மற்றும் www.kanimaths.com website லிலும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

         இந்த விடியோவை பார்த்து மாணவர்கள் இயற்கணிதத்தில் உள்ள Basic Concept எளிமையாக புரிந்து கொள்ளலாம்.


                                 

  

                                


                                 


                               


 மேலும் இயற்கணிதம் BASIC CONCEPT  பற்றி தெளிவாக விளக்கத்துடன் கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவில் மாணவர்கள் பார்த்துக்கொள்ளலாம்.

 




        



🌏🌏 Join Us Social Media:-


Join as Telegram Group : Click here

Join as whattapp group - 5 : Click here


Join as whattapp group - 10 : Click here        

Post a Comment

0 Comments