STD - 10 TAMIL STUDY MATERIAL

 




பத்தாம் வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்கள் மற்றும் மாணவ செல்வங்களுக்கும் அன்பான வணக்கம்.., பத்தாம் வகுப்பு தமிழ் பாடத்திற்கு மெல்ல மலரும் மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெறுவதற்காக பயிற்சி கையேடுகள் விடைகளுடன் நமது இணையதளமான www.kanimaths.com website இல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

 

பத்தாம் வகுப்பு புதிய பாடத்திட்டத்தின் படி வெளியிட்ட தமிழ் பாட நூலின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட எளிய வழிகாட்டி என்னும் இது கற்றல் கையேடு நல்ல மலரும் மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெறுவதற்கு மிகவும் உதவியாக இருக்கும்.

தமிழக பள்ளிக்கல்வித்துறை (2019-2020) வெளியிட்ட தமிழ் மொழிப்பாடம் ஒரு தாள் முறையில் அமைந்த வினாத்தாள் அடிப்படையில்

1. பகுதி

2. பிரிவு

3. வினா எண்

4. இயல் புத்தகப் பக்கம் என தொகுத்து கற்றல் கையேடு உருவாக்கப்பட்டுள்ளது.


 

நீங்கள் எளிய வழியில் கற்பதற்கு ஏற்ற வகையில் வினாக்களுக்கு உண்டான விடைகள் தரப்பட்டுள்ளன. இந்த குறைவான பகுதிகளையும் அழகான கையெழுத்துடனும் எழுத்து பிழையின்றியும் அடிக்கடி சிறு சிறு தேர்வுகள் மூலம் எழுதிப் பார்த்தால் வெற்றி நிச்சயம்.

 

""பயிற்சிதான் சிறந்த வழி

 நம்பிக்கை தான் சிறந்த முயற்சி

துணிவு தான் உனக்கு துணை""



 

STD – 10

SUBJECT : TAMIL

STUDY MATERIAL & ANSWER Prepared by இரா பாலகிருஷ்ணன் M.A ,B.Ed.,M.Phil, தமிழ் ஆசிரியர் அரசு மேல்நிலைப்பள்ளி ஏனா திமங்கலம் விழுப்புரம் மாவட்டம்.

10th Tamil Study Material Question & Answer Pdf : Download Here


10TH TAMIL SLOW LEARNER IMPORTANT QUESTION PDF : Download Here

 பத்தாம் வகுப்பு தமிழ் இளந்தமிழ் வழிகாட்டி PDF : Download Here

10TH ALL SUBJECT STUDY MATERIAL GIVEN BELOW :-

📌 STD - 10 ALL SUBJECT STUDY MATERIAL PDF : Download Here


10th All Subject Study Material Playlist Link : Download Here

 

Post a Comment

0 Comments