STD - 10 Revision Test - 1 Time Table 2021-22

 STD - 10 Revised Revision Test - 01 Time Table

STD - 10 Revision Revision Test - 01 Time Table [ 2021 - 2022 ] Published By : P.Thirukumaresakani M.A.,M.Sc.,B.Ed., GGHSS, KONGANAPURAM, SALEM DT.


தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறையின் கீழ் பத்தாம் வகுப்பு திருப்புதல் தேர்வு 19.01.2022  புதன்கிழமை முதல் 27.01.2022 வியாழக்கிழமை வரை தமிழ், ஆங்கிலம்கணிதம் , அறிவியல் மற்றும் சமூக அறிவியல் ஆகிய தேர்வுகள் திருத்தப்பட்ட பாடப்பகுதி( Reduced Syllabus) படி நடைபெறுவதாக இருந்தது.

கோரோனோ பெருந் தொற்றினால்  பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதுஎனவே தேர்வு தேதிகள் மாற்றி அமைக்கப்பட்டது  அதன்படி 09.02.2022 புதன்கிழமை முதல் 15.02.2022 செவ்வாய்க்கிழமை வரை தமிழ், ஆங்கிலம், கணிதம்அறிவியல் மற்றும் சமூக அறிவியல் ஆகிய பாடங்களுக்கு முதல் திருப்புதல் தேர்வு பாட அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

 அதை நம் www.kanimaths.com இணையதளத்திலும் Kani Maths Youtube  சேனலிலும் நீங்கள் பார்த்துக் கொள்ளலாம்.

மேலும் திருப்புதல் தேர்விற்கான மாதிரி திருப்புதல் தேர்வு  கணிதத்திற்கான கேள்விகள்[Question] தமிழ் வழியிலும் ஆங்கில வழியிலும் [Tamil and English] மற்றும் அதற்கான விடைகளும் கீழே உள்ள download  இல் கொடுக்கப்பட்டுள்ளது.

 மாணவ - மாணவியர்கள் கேள்வித்தாள்(Question paper) பயன்படுத்தி விடைகளை எழுதி, கீழே download இல் கொடுக்கப்பட்டுள்ள விடைகள் மூலம் சரி பார்த்துக் கொள்ளலாம்.

                The following video gives a clear and concise understanding of STD - 10 Revised Revision Test - 01 Time Table  . All students should download the following worksheet.

      You can write the answers in the downloaded worksheet and check the answers in the video.

கீழ்கண்ட வீடியோவில் STD - 10  Reduced Syllabus வினாடிவினா Revised Revision Test - 01 Time Table   பற்றி தெளிவாகவும் விளக்கமாகவும்  புரிந்து கொள்ளும் வகையில் கொடுக்கப்பட்டுள்ளதுஇதை  மாணவ மாணவியர்கள் அனைவரும் பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.

அனைவருக்கும்  வணக்கம்.

      STD - 10 Revised Revision Test - 01 Time Table    நமது Kani Maths  Youtube  

            Channel  -இல்  உள்ளது . கீழே யுள்ள Link - இல் சென்று 

பார்த்து கொள்ளலாம் நன்றி.



Published By :

P.Thirukumaresakani M.A.,M.Sc.,B.Ed.,  

GGHSS, KONGANAPURAM, SALEM DT.


Topic : STD - 10 Revised Revision Test - 01 Time Table


Syllabus : Reduced [ 2021 - 2022 ] 


File Type : Pdf


இந்த Material- பதிவிறக்கம் செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள Click Here என்ற ஆங்கில எழுத்தை தொடவும்.                                                

(To Download the Above Mentioned Material, Guide or Question Paper Click the below Link)

  

STD - 10 Revision Test - 01 Time Table Link  Cickhere

STD - 10 Revised Revision Test - 01 Time Table [ 2022 ] TM  & EM PDF : Click Here


🌏🌏 Join Us Social Media:-


Visit Website Link : Click here

Join Us Whatt App group - 1 :  click to join

Join Us Whatt App group - 2 :  click to join

Join Us Whatt App group - 3 :  click to join

Join Us Telegram group  - click to join

Post a Comment

0 Comments