STD : 11 & 12 EMIZ WEEKLY QUIZ February [ 2021 - 2022 ]

 EMIZ WEEKLY QUIZ February [ 2021 - 2022 ]

STD : 11 & 12


EMIS - இல் 9- ம் வகுப்பிலிருந்து 12ம் வகுப்பு வரை பிப்ரவரி 2022 மாதத்தில் நடை  பெறுவதற்கான கால அட்டவணை (Time Table) கொடுக்கப்பட்டுள்ளது. கிழமை வகுப்பு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி அறிவியல் பிரிவு கலைப்பிரிவு பாடங்கள் :Unit  1,2  மொத்தம்  மதிப்பெண்கள் : 30. EMIS QUIZ - ல் ஒவ்வொரு பாடத்திற்கும் 6 கேள்விகள் வீதம் 30 கேள்விகள் கேட்கப்படும். ஒவ்வொரு கேள்விகளுக்கும் ஒரு மதிப்பெண்கள் வீதம் 30 கேள்விகளுக்கும் 30 மதிப்பெண்கள் கொடுக்கப்பட்டுள்ளது. EMIS - ல் கேட்கப்பட்ட கேள்விகளும் அதற்கான விடைகளும் நம் இணையதளமான www.kanimarks.com என்ற  இணையதளத்தில் பார்க்கலாம் மேலும் EMIS  QUIZ - ல் கேட்கப்படும் கேள்விகள் வரும் காலங்களில் TRUST, NMMS, NTSC, SLAS, NAS, JEE, NEET, TNPSC, SSC போன்ற போட்டித் தேர்வுகளுக்கு உறுதுணையாக அமையும் என்பதில் ஐயமில்லை. எனவே அனைத்து QUIZ களுக்கும் அதற்கான விடைகளை நம் www.kanimaths.com வெப்சைட்டில் நீங்கள் பயிற்சி செய்யலாம். அதற்கான விடைகளை நமது youtube channel லான Kanimaths  இணையத்தளத்தில் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது  நீங்கள் பார்த்து தெரிந்துகொள்ளலாம்.


The following video gives a clear and concise understanding of EMIZ WEEKLY QUIZ

STD : 11 & 12 . All students should download the following worksheet.

      You can write the answers in the downloaded worksheet and check the answers in the video.

கீழ்கண்ட வீடியோவில் EMIZ WEEKLY வினாடிவினா STD 11 12 பற்றி தெளிவாகவும் விளக்கமாகவும்  புரிந்து கொள்ளும் வகையில் கொடுக்கப்பட்டுள்ளதுஇதை  மாணவ மாணவியர்கள் அனைவரும் பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.

                                                 அனைவருக்கும்  வணக்கம்.

        STD : 11 & 12 Emiz weekly quiz நமது Kani Maths  Youtube  

            Channel  -இல்  உள்ளது . கீழே யுள்ள Link - இல் சென்று 

பார்த்து கொள்ளலாம் நன்றி.



இந்த Material- பதிவிறக்கம் செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள Click Here என்ற ஆங்கில எழுத்தை தொடவும்.                                                

(To Download the Above Mentioned Material, Guide or Question Paper Click the below Link)


 Emiz weekly quiz february 11 & 12  [ 2021 - 2022 ] EM PDF : Click Here  

Published By :

P.Thirukumaresakani M.A.,M.Sc.,B.Ed.,  

GGHSS, KONGANAPURAM, SALEM DT.


Topic : STD - 10 Revised Revision Test - 01 Time Table


Syllabus : Reduced [ 2021 - 2022 ] 


File Type : Pdf 

   

Visit Other Subject Material Website Given Below :-

Website Link : https: gopi.digital                         

Post a Comment

0 Comments