பதினொன்றாம் வகுப்பு
பயிலும் மாணவ மாணவியர்களுக்கு கணித பாடத்தில் உள்ள பயிற்சி மற்றும் எடுத்துக்காட்டு
கணக்குகளுக்கு தொகுக்கப்பட்டு வினா மற்றும் விடைகளுடன் மாணவர்களுக்கு எளிமையாக புரியும்
வண்ணம் நமது சமூக வலைத்தளங்களான www.kanimaths.com website இல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
மாணவர்கள் இந்த விடைகளை பயன்படுத்தி தங்கள் FAIR NOTE இல் எழுதிக் கொள்ளலாம். ஆசிரியர்கள்
இந்த விடைகளை பயன்படுத்தி மாணவர்களுக்கு எளிமையாக கற்பிக்கலாம்.
கல்வி சார்ந்த தகவல்களுக்கு நமது சமூக வலை தளங்களான
1.
1.கணங்கள், தொடர்புகள் மற்றும் சார்புகள்
எ.கா மற்றும் பயிற்சி கணக்குகளின் விடைகள் PDF: Download Here
2. அடிப்படை இயற்கணிதம்
எ.கா மற்றும் பயிற்சி கணக்குகளின் விடைகள் PDF: Download Here
3. முக்கோணவியல்
எ.கா மற்றும் பயிற்சி கணக்குகளின் விடைகள் PDF: Download Here
4. சேர்ப்பியல் மற்றும் கணிதத் தொகுத்தறிதல்
எ.கா மற்றும் பயிற்சி கணக்குகளின் விடைகள் PDF: Download Here
5. ஈருறுப்புத் தேற்றம், தொடர்முறைகள் மற்றும் தொடர்கள்
எ.கா மற்றும் பயிற்சி கணக்குகளின் விடைகள் PDF: Download Here
6. இருபரிமாண பகுமுறை வடிவியல்
எ.கா மற்றும் பயிற்சி கணக்குகளின் விடைகள் PDF: Download Here
7. அணிகளும் அணிக்கோவைகளும்
எ.கா மற்றும் பயிற்சி கணக்குகளின் விடைகள் PDF: Download Here
8. வெக்டர் இயற்கணிதம்
எ.கா மற்றும் பயிற்சி கணக்குகளின் விடைகள் PDF: Download Here
9. வகை நுண்கணிதம் எல்லைகள் மற்றும் தொடர்ச்சித் தன்மை
எ.கா மற்றும் பயிற்சி கணக்குகளின் விடைகள் PDF: Download Here
10. வகை நுண்கணிதம் வகைமை மற்றும் வகையிடல்
முறைகள்
எ.கா மற்றும் பயிற்சி கணக்குகளின் விடைகள் PDF: Download Here
11. தொகை நுண்கணிதம்
எ.கா மற்றும் பயிற்சி கணக்குகளின் விடைகள் PDF: Download Here
12. நிகழ்தகவு கோட்பாடு-ஓர் அறிமுகம்.