STD - 10 CHAPTER - 1 & 2 : SETS & FUNCTIONS , NUMBERS & SEQUENCES LIVE SESSION CLASS [ IMPORTANT TOPICS & IMPORTANT SUMS ]

 Class - 10th Maths Live Session

 Chapter – 1: Sets & Functions 

 Chapter - 2 : Numbers & Sequences 


                                          

மாணவ - மாணவிகள் ஆசிரியர்கள் அனைவருக்கும்  அன்பான  வணக்கங்கள்.இன்று  மாணவ மாணவிகளுக்கு எளிதில் புரியும் வண்ணம் Chapter :1 Sets & Functions , 2.Numbers & Sequences முக்கிய வினா விடைகளையும் zoom  meeting இணையதளம் வழியாக நடத்தி உள்ளோம்.இந்த zoom  meeting இணையத்தளத்தில் 100 க்கும் மேலான மாணவ மாணவிகள் இணைந்து அவரவர் சந்தேகங்களை பகிர்ந்து கொண்டனர் . zoom  meeting யில்  நடந்து முடிந்த நேரடி காணொளியை நமது kanimaths.com என்ற website யிலும் நம்முடைய youtube channel  kanimaths  என்ற இணையத்தளத்தில் பதிவு செய்து  ள்ளோம். இந்த  விடியோவை பார்த்து திர் வரும் பொது தேர்விற்கு  பயிற்சி செய்து தயார் படுத்திக்கொள்ளுங்கள்.

live session  இணைய வகுப்பு 

Subject Maths

Topic  :1. Sets & Functions , 2. Numbers & Sequences 

Date : 16.01.2022

Day : sunday

Timing : காலை 10.30 முதல் 11.15 வரை

Hosted By : P.Thirukumaresakani M.A.,M.Sc.,B.Ed.,                                                                    GGHSS, KONGANAPURAM, SALEM DT. 


மேலும் நமது youtubechannel  kanimaths  என்ற இணையத்தளத்தில்  பயிற்சி வீடியோவை Exercise Video பார்த்து பதிவிறக்கம் செய்து கணித பாடத்தில் அதிக மதிப்பெண்கள் பெறுகள். 

இந்த Material  பதிவிறக்கம் செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள Download என்ற ஆங்கில எழுத்தை தொடவும்.

(To Download the Above Mentioned Material, Guide or Question Paper Click the below Download Button)



Post a Comment

0 Comments