STD - 10 CHAPTER - 3 : ALGEBRA LIVE SESSION CLASS [ IMPORTANT TOPICS & IMPORTANT SUMS ]

 Class - 10th Maths Live Session

Chapter – 3 : Algebra [ இயற்கணிதம் ] 

STD - 10 Maths Live Session Chapter – 3 : Algebra [ இயற்கணிதம் ] Published By : P.Thirukumaresakani M.A.,M.Sc.,B.Ed., GGHSS, KONGANAPURAM, SALEM DT.  

        மாணவ - மாணவிகள் ஆசிரியர்கள் அனைவருக்கும்  அன்பான  வணக்கங்கள்.இன்று  மாணவ மாணவிகளுக்கு எளிதில் புரியும் வண்ணம் Chapter -3 Algebra [ இயற்கணிதத்தில்  ] முக்கிய வினா விடைகளையும் zoom  meeting இணையதளம் வழியாக நடத்தி உள்ளோம்.இந்த zoom  meeting இணையத்தளத்தில் 100 க்கும் மேலான மாணவ மாணவிகள் இணைந்து அவரவர் சந்தேகங்களை பகிர்ந்து கொண்டனர் .zoom  meeting யில்  நடந்து முடிந்த நேரடி காணொளியை நமது kanimaths.com என்ற website யிலும் நம்முடைய youtube channel  kanimaths  என்ற இணையத்தளத்தில்   பதிவு  செய்து ள்ளோம் . இந்த  விடியோவை பார்த்து திர் வரும் பொது தேர்விற்கு  பயிற்சி செய்து தயார்படுத்திக்கொள்ளுகள்.

live session  இணைய வகுப்பு 

Subject : Maths

Topic  : Algebra  இயற்கணிதம் 

Date : 22 .01.2022

Day : saturday

Timing : காலை 10.00 முதல் 11.45 வரை

Hosted By : P.Thirukumaresakani M.A.,M.Sc.,B.Ed.,                                                                    GGHSS, KONGANAPURAM, SALEM DT.               



மேலும் நமது youtubechannel  kanimaths  என்ற இணையத்தளத்தில்  பயிற்சி வீடியோவை Exercise Video பார்த்து பதிவிறக்கம் செய்து கணித பாடத்தில் அதிக மதிப்பெண்கள் பெறுகள். 

இந்த Material  பதிவிறக்கம் செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள Download என்ற ஆங்கில எழுத்தை தொடவும்.

(To Download the Above Mentioned Material, Guide or Question Paper Click the below Download Button)



Visit Other Subject Material Website Given Below :-

Website Link : www.gopi.digital 

🌏🌏 Join Us Social Media:- 

Join Us Whatt App group - click to join

 Join Us Telegram group  - click to join

Post a Comment

0 Comments