புதிய நம்பிக்கை ஆசிரியர் :ஜாக் மோகன் எஸ்.பன்வர் தமிழில் :கார்த்திகா குமாரி




*தினம் ஒரு புத்தகம்*

நாள்:151

தேதி:24-12-2022

புத்தகம் எண்ணிக்கை:151

புத்தகத்தின் பெயர்: புதிய நம்பிக்கை 

ஆசிரியர் :ஜாக் மோகன் எஸ்.பன்வர் தமிழில் :கார்த்திகா குமாரி 

பதிப்பகம் :சிக்ஸ்த்சென்ஸ் 

விலை: 133 

பக்கங்கள்: 144 


 கல்வி சார்ந்த தகவல்களுக்கு நமது சமூக வலை தளங்களான

          

 KANI MATHS Educational Group -ல்  இணைந்து கொள்ளலாம். 


*இந்த புத்தகம் மொத்தம் ஐந்து பகுதிகளை உள்ளடக்கியது 

       கனாக் கண்டேன் 

       ஒரு நாயகன் உருவாகிறான் 

       கூகுள் என்ற சுற்றுச்சூழல் 

       மக்கள் தலைவன் 

       தே ரெயின் மேக்கர் 

 

*எனக்கு பிடித்த தலைப்பு "மக்கள் தலைவன்"என்ற பகுதி 

 

*இந்த புத்தகத்தின் சிறப்பு அம்சம் ஒவ்வொரு பகுதிக்கும் பல அறிஞர்களின் பொன்மொழி இடம் பெற்றுள்ளது வியப்பாக உள்ளது 

 

*நூலின் ஆரம்பமே "வாழ்க்கைக்கு எந்த வரைமுறையும் கிடையாது நாம் உருவாக்கி கொள் பவற்றைத் தவிர"

 

*1972 ஜூலை 12 மதுரையில் பிறந்தவர் சுந்தர் பிச்சை சராசரி குடும்பம் 

 

*படி என்று சொல்ல வேண்டாம் இயல்பாகவே அவரே அவரது வேலையை செய்பவர் 

 

*இளம் வயதிலே புத்தகம் படிக்கும் ஆர்வம் அதிகம் 

 

*ஒரு மதிப்பெண்ணை கூட விட்டுக் கொடுக்கக் கூடாது என்ற அளவுக்கு போட்டி போடும் குணம் சுந்தருக்கு உண்டு 

 

*நம்புவதை செய் செய்வது நம்பு என்ற நோக்கமுடையவர் 

 

*சுந்தர் கிரிக்கெட் மிகவும் பிடிக்கும் தலைமை பண்பை வளர்த்ததற்கு கிரிக்கெட்டை காரணம் என்பார் 

 

*google chrome வெற்றியை தொடர்ந்து சுந்தர் பிச்சை அதன் துணைத்தலைவராக உயர்த்தப்பட்டார் அடுத்த சில மாதங்களிலே அதன் துணைத் தலைவராக இருந்த அவருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டது 

 

*தனக்கு கீழ் உள்ளவர்களை சரியான முறையில் வேலை பார்க்க வைப்பது தான் சுந்தர் பிச்சையின் பலம் 

 

*சுந்தர் பிச்சையின் தனி அடையாளம் பொறுமையான குணம் அமைதியான செயல்பாடு 

 

*பொறுமை திறமையான திட்டமிடல் அமைதியான தொடர்ந்து செயல்பாடுகள் மூலம் எளிதில் வெற்றி பெற்று விடலாம் என்பதற்கு சுந்தர் பிச்சை உதாரணம்.

 

*நன்றிகளுடன்*

'புத்தக ஆர்வலன்' வ.பெரியசாமி,

M.A.,M.A.,M.A.,M.A.,M.A., M.COM.,M.SC.,M.SC., M.PHIL.,M.ED.,M.PHIL., NET(T).,NET(EDN)., NET(PSY).,TET.,CTET.,CLIS.,

பட்டதாரி ஆசிரியர் கணிதம் ,

அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,

சங்ககிரி- 637301

        இதுவரை உள்ள புத்தகங்களின் மொத்த தொகுப்புகளை கீழே கொடுக்கப்பட்டுள்ள DOWNLOAD - ஐ CLICK செய்து பார்த்துக் கொள்ளலாம்.

Post a Comment

0 Comments