ரத்தன் டாட்டா ஆசிரியர் :என் சொக்கநாதன்


 

*தினம் ஒரு புத்தகம்*

நாள்:150

தேதி:23-12-2022

புத்தகம் எண்ணிக்கை:150

புத்தகத்தின் பெயர்ரத்தன் டாட்டா 

ஆசிரியர் :என் சொக்கநாதன் 

பதிப்பகம் :கிழக்கு 

விலை :170 

பக்கங்கள்: 144 


கல்வி சார்ந்த தகவல்களுக்கு நமது சமூக வலை தளங்களான

          

 KANI MATHS Educational Group -ல்  இணைந்து கொள்ளலாம். 


*

 

*இந்திய தொழில்துறையின் பளபளக்கும் அடையாளங்களில் ஒன்றான டாடா நிறுவனம் கிட்டத்தட்ட ஒன்றரை நூற்றாண்டு கால சரித்திரம் கொண்டது 

 

*டாட்டா நிறுவனத்தை வழிநடத்தும் ரத்தன் டாட்டா அவர்களின் சாதனை வரலாறே இந்தப்புத்தகம்.

 

*இந்த புத்தகம் 15 தலைப்புகளை கொண்டது 

 

*எனக்கு பிடித்தது "இந்திய கார்" என்ற தலைப்பு 

 

*இந்த தலைப்பில் தான் டாடா இண்டிகா கார் தயாரித்து வெளியிட்டது 

 

*டாட்டா நிறுவனம் முன்பதிவு தொடங்கிய ஒரே வாரத்தில் ஒரு லட்சத்து 15 ஆயிரம் முன்பதிவு ஆனது 

 

*டாடா இண்டிகா வின் விளம்பரம் "The Big...Small car; More car per car"

 

*என்னுடைய பாட்டியிடம் தான் நான் பல நல்ல குணங்களை கற்றுக் கொண்டேன் என பல தருணங்களில் கூறுகிறார் 

 

*நிறைய புத்தகங்களை படித்ததால் உலக ஞானங்களை கற்றுக் கொண்டதாக கூறுகிறார் 

 

*சிறுவயதில் இருந்தே தனிமையை விரும்பிய தனிமை பிரியர் ரத்தன் டாட்டா

 

*டாடா  முழுக்க முழுக்க நம்பியது நவீன இயந்திரங்களையும் தொழில்நுட்பத்தையும் தான்.

 

* டாட்டாவின் ஒவ்வொரு குழும மேம்பாட்டிற்கும் நிபுணர் குழுவை அமைத்து எதிர்கால திட்டமிடுதலே டாடாவின் வெற்றிக்கு காரணம் 

 

*டாடாவின் முக்கிய கருத்து தனித்தனி நிறுவனங்களாக சிந்தித்தால் போதாது குழுவாக சிந்திக்க வேண்டும் 

 

*அரசும் தனியாரும் இணைந்து செயல்பட வேண்டும் அதற்கு வாய்ப்புகளை நாமே உருவாக்க வேண்டும் 

 

*தொழில்நுட்பத்திற்கு அதிக முக்கியத்துவம் தர வேண்டும் 

 

*ரத்தம் டாட்டாவின் மிக முக்கியமான சாதனையாக 7 நிறுவனங்களை கூறலாம் இவற்றை ஏழு சகோதரிகள் என்பார்கள் 

 

*என்னை பாதித்தவை

 

*தொழில்நுட்பத்தை மிகவும் நம்பினார் 

 

*அதிக நிறுவனங்களைக் காட்டிலும் குறைந்த நிறுவனங்களில் முழுமையாக கவனம் செலுத்தினால் போதும் சிறப்பாக வெற்றி அடைய முடியும் 

 

*டாடா எனும் பாரம்பரிய மிக்க நிறுவனத்தில் புதுமை சிந்தனைகளை பாய்ச்சி நவீன யுகத்திற்கு தகுந்தபடி தயார்படுத்தியவர் ரத்தன் டாட்டா

 

*250 நிறுவனங்களில் இருந்து 80 நிறுவனங்களாக குறைத்தார் தற்போது 96 நிறுவனங்கள் இருக்கிறது

 

 

 *நன்றிகளுடன்*

'புத்தக ஆர்வலன்' வ.பெரியசாமி,

M.A.,M.A.,M.A.,M.A.,M.A., M.COM.,M.SC.,M.SC., M.PHIL.,M.ED.,M.PHIL., NET(T).,NET(EDN)., NET(PSY).,TET.,CTET.,CLIS.,

பட்டதாரி ஆசிரியர் கணிதம் ,

அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,

சங்ககிரி- 637301

        இதுவரை உள்ள புத்தகங்களின் மொத்த தொகுப்புகளை கீழே கொடுக்கப்பட்டுள்ள DOWNLOAD - ஐ CLICK செய்து பார்த்துக் கொள்ளலாம்.

Post a Comment

0 Comments