மழைப்பேச்சு ஆசிரியர் :கவிஞர் அறிவுமதி.

 

*தினம் ஒரு புத்தகம்*

நாள்:149

தேதி:22-12-2022

புத்தகம் எண்ணிக்கை:149

புத்தகத்தின் பெயர் : மழைப்பேச்சு 

ஆசிரியர் :கவிஞர் அறிவுமதி. 

விலை:200

பக்கங்கள்:112

பதிப்பகம்:அன்னம்

கல்வி சார்ந்த தகவல்களுக்கு நமது சமூக வலை தளங்களான

          

 KANI MATHS Educational Group -ல்  இணைந்து கொள்ளலாம். 

*மணமகளுக்கான மகிழ்ச்சியான கவிதை நூல் 

 

*வெறும் உடலா பெண்...?

உடல்  மட்டும் தானா பெண் ...?

என உளவியல் பார்வையில் கவிதைகள் 

 

*பக்கத்திற்கு பக்கம் அழகியலை உணர்த்தும் கவிதைகள் 

 

*காதலன் காதலி 

 கணவன் மனைவியின் அன்பின் உணர்வுகளை வெளிப்படுத்தும் கவிதைகளின் தொகுப்பு 

 

*கவிதையின் வரிகளோ இரண்டு அல்லது மூன்று பொருளோ பற்பல 

 

*மனதை அவிழுங்கள் முதலில் என்ற ஒற்றை வரியில் ஓராயிரம் பொருள்கள் 

 

*சாதாரணமாக படிப்பதை விட ஊன்றி படித்தால் வியப்பு 

 

*உள்ளே கணக்கிற... 

நீ 

மேலே மிதக்கிறாய்...! 

 

*விளக்கை அணைத்ததும்

 கிடைத்தது வெளிச்சம்....!

 

* குழந்தைகளாக இருங்கள் 

கேட்டு வாங்கி சாப்பிடுவதில் ...!

 

*காம்பிலிருந்து விழும் பழம்

 நீ. ...!

குளத்திலிருந்து எழும் விரால் நீ..!

அழகான ஒப்புமை

 

*நான் உடுத்திய தனிமையை அவிழ்த்துப் போட்டவள் நீ..!

 

*வெப்பத்தின் உச்சம் மழை..! அழகியலை உணர்த்தும் கவிதைகள்.

 

*ஒற்றை இசைப்பலகையில்

எத்தனை இசைக்கருவிகள்...!

 

*படிப்பதற்காகவே மூடிக்கொள்ளும் புத்தகம் நாம்...!

 

*முடிந்து விட்டது வா தொடங்கலாம்.... என முடிகிறது .

 

*நன்றிகளுடன்*

'புத்தக ஆர்வலன்' வ.பெரியசாமி,

M.A.,M.A.,M.A.,M.A.,M.A., M.COM.,M.SC.,M.SC., M.PHIL.,M.ED.,M.PHIL., NET(T).,NET(EDN)., NET(PSY).,TET.,CTET.,CLIS.,

பட்டதாரி ஆசிரியர் கணிதம் ,

அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,

சங்ககிரி- 637301

        இதுவரை உள்ள புத்தகங்களின் மொத்த தொகுப்புகளை கீழே கொடுக்கப்பட்டுள்ள DOWNLOAD - ஐ CLICK செய்து பார்த்துக் கொள்ளலாம்.

Post a Comment

0 Comments