வாரன் பப்பட் ஆசிரியர் :செல்லமுத்து குப்புசாமி


*தினம் ஒரு புத்தகம்*

நாள்:148

தேதி:21-12-2022

புத்தகம் எண்ணிக்கை:148

புத்தகத்தின் தலைப்பு:வாரன் பப்பட்

ஆசிரியர் :செல்லமுத்து குப்புசாமி

பதிப்பகம் :கிழக்கு 

பக்கங்கள்: 168 

விலை :175 

 கல்வி சார்ந்த தகவல்களுக்கு நமது சமூக வலை தளங்களான

          

 KANI MATHS Educational Group -ல்  இணைந்து கொள்ளலாம். 

*ஷேர் மார்க்கெட்டில் அறிவியல் பூர்வமாக முதலீடு செய்தால் யார் வேண்டுமானாலும் அதில் பணத்தை குவிக்க முடியும் என்பதை தெள்ளத் தெளிவாக எடுத்துச் சொன்னவர் வாரன் 

 

*இந்நூல் மொத்தமாக 15 தலைப்புகளை உடையது 

 

*எஎன்னை பாதித்த தலைப்பு "பப்பட் பாலிசி"

 

*பங்கு வர்த்தகத்தில் எப்போதும் வெற்றி பெறும் நிறுவனத்தில் அதிக முதலீடு செய்வதை விட நஷ்டத்தில் இயங்கும் அல்லது பங்கு மதிப்புகள் குறைந்த நிறுவனத்தில் தொழில் நிறுவன செயல்பாட்டை கண்காணித்து முதலீடு செய்யலாம் 

 

*எல்லாரும் செல்லும் திசையில் செல்வதை விட மாறுபட்ட திசையில் செல்ல வேண்டும் என்பதே வாரனின் முக்கிய இலக்கு ஆகும்

 

* உலகின் மிகச்சிறந்த பங்கு முதலீட்டாளர் வாரன்  பில்கேட்ஸ் அறக்கட்டளைக்கு பல்லாயிரம் கோடிகளை ரூபாய்களை நன்கொடையாக வழங்கினார்.

 

* ஐந்து வயதிலேயே தன் வீட்டுக்கு அருகே துணி கூடாரம் போட்டு சிக்லெட் ,பபிள் கம் விற்று வாரன் முதன்முதலாக தொழில் செய்தார் 

 

*எட்டு வயதில் தன் தந்தை எழுதிய பங்குச்சந்தை என்ற நூலை பலமுறை படித்தார்

 

* 11 வயதில் பங்குச்சந்தையில் முதலீடு செய்தார் 

 

*30 வயதுக்குள் நான் மில்லினியர் ஆவேன் அப்படி ஆகாமல் போனால் ஒமாஹாவின் உயரமான கட்டிடத்தின் உச்சியில் இருந்து குதித்து உயிரை விடுவேன் என்று கூறினார் அதன்படியே மில்லியனர் ஆகிவிட்டார் 

 

*தெரியாத ஒன்றை விட தெரிந்த ஒன்றை செய்தால் வெற்றி பெறலாம் என்பதே வாரனின் முக்கிய கொள்கை

 

*வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையை தெருத்தெருவாக வீடு வீடாக சென்று விற்றார் சிறுவயதில் பிறகு அந்த பத்திரிகையிலே அதிக பங்குகளை வாங்கி பத்திரிக்கைக்கு உரிமையாளர் ஆனார்.

 

*என்னை பாதித்தவை*

 

 *எளிமை 

 

*சிக்கனம் 

 

*கடுமையான உழைப்பு 

 

*ஆடம்பரம் இன்மை

 

*அலசி ஆராய்தல் 

 

*பணம் மீது மிகுந்த ஆர்வம் 

 

*சேமிப்பு சேமிப்பு 

 

*பணம் சம்பாதித்தல்

 

  *நன்றிகளுடன்*

'புத்தக ஆர்வலன்' வ.பெரியசாமி,

M.A.,M.A.,M.A.,M.A.,M.A., M.COM.,M.SC.,M.SC., M.PHIL.,M.ED.,M.PHIL., NET(T).,NET(EDN)., NET(PSY).,TET.,CTET.,CLIS.,

பட்டதாரி ஆசிரியர் கணிதம் ,

அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,

சங்ககிரி- 637301

        இதுவரை உள்ள புத்தகங்களின் மொத்த தொகுப்புகளை கீழே கொடுக்கப்பட்டுள்ள DOWNLOAD - ஐ CLICK செய்து பார்த்துக் கொள்ளலாம்.

Post a Comment

0 Comments