பத்தாம் வகுப்பு பயிலும்
மாணவ மாணவியர்களுக்கு கணித பாடத்திற்கு ஒரு
மதிப்பெண் வினாக்கள்
எளிமையாக புரியும்
வண்ணம் Quiz இல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள்
பயிற்சி பெற்று
எதிர்வரும் அனைத்து
தேர்வுகளும் ஒரு
மதிப்பெண் வினாக்களில்
அதிக மதிப்பெண்கள்
பெறலாம்.
ஆசிரியர்கள் தங்கள் மாணவர்களுக்கு தயார் செய்யும் படைப்புகள் [STUDY MATERIALS] மற்றும் தங்கள் மாவட்டங்களில் நடைபெறும் இடைப்பருவ தேர்வுகள், காலாண்டு தேர்வு, அரையாண்டு தேர்வு, திருப்புதல் தேர்வுகள், முழு ஆண்டு தேர்வுகளுக்கான வினாத்தாள்கள் மற்றும் விடைகள் [QUESTION PAPER & ANSWER KEY] 9003450850 என்ற எண்ணிற்கு அல்லது kanimathsedu@gmail.com மின்னஞ்சலுக்கு அனுப்பவும்.
தங்கள் பெயர், பள்ளியின் பெயர், ஊர், மாவட்டத்துடன் அனுப்பினால் நமது www.kanimaths.com இணையதளத்தில் [website] பதிவேற்றம் செய்யப்படும். தங்கள் படைப்புகள் உலகறிய மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பயன்படும் வகையில் வகையில் பிரசுரிக்கப்படும்.
by..,
Kani Maths Educational Group
1 Comments
for 7th question Option " C " is correct
ReplyDelete