தமிழ்நாடு கையேடு ஆசிரியர்:சங்கர் ஐ.ஏ.எஸ் அகடமி

 


*தினம் ஒரு கல்விசார்ந்த புத்தகம்*

நாள்:72

தேதி:06-10-2022

புத்தகம் எண்ணிக்கை:72

புத்தகத்தலைப்பு:தமிழ்நாடு கையேடு

ஆசிரியர்:சங்கர் ..எஸ் அகடமி

 மேலும் கல்வி சார்ந்த தகவல்களுக்கு நமது சமூக வலை தளங்களான

          

இணைந்து கொண்டு ஆசிரியர்கள் pdf ஐ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

**போட்டித் தேர்வுக்குத் தயாராகும் அனைத்து மாணவர்களுக்கும் பயன்படும்படி தொகுக்கப்பட்ட அரிய தகவல்கள் அடங்கியுள்ள புத்தகம்

 

**தமிழ்நாடு கையேடு-2012

தமிழக அரசு பணி தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு இது மிகவும் பயனுள்ள புத்தகம்

 

**தமிழகத்தைப் பற்றிய அனைத்து தகவல்களையும் உள்ளடக்கிய ஓர் ஒப்பற்ற நூல்.

 

** இந்த நூலில்

 

- தமிழ்நாடு அடிப்படைத் தகவல்கள்.

 

- தமிழ்நாடு புவியியல்.

 

- தமிழக வரலாறு.

 

- மாநில நிர்வாகம்.

 

- கலை, இலக்கியம் மற்றும் பண்பாடு.

 

- தமிழக மாவட்டங்கள்.

 

- முந்தைய தேர்வு வினாக்கள் போன்றவைகள் தொகுக்கப்பட்டுள்ளது

 

** தமிழகத்தைப் பற்றித் துல்லியமாக தெரிந்து கொள்ள அனைவரும் படித்து பாதுகாக்க வேண்டிய புத்தகம்

 

*நன்றிகளுடன்*

'புத்தக ஆர்வலன்' .பெரியசாமி,

M.A.,M.A.,M.A.,M.A.,M.A., M.COM.,M.SC.,M.SC.,  M.PHIL.,M.ED.,M.PHIL., NET(T).,NET(EDN)., NET(PSY).,TET.,CTET.,CLIS.,

பட்டதாரி ஆசிரியர் கணிதம் ,

அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,

சங்ககிரி- 637301

Post a Comment

0 Comments