வீட்டுக்கொரு மருத்துவர் ஆசிரியர்: ஹீலர் .அ.உமர்பாரூக்

*தினம் ஒரு கல்விசார்ந்த புத்தகம்*

நாள்:90

தேதி:24-10-2022

புத்தகம் எண்ணிக்கை:90

புத்தகம்:வீட்டுக்கொரு மருத்துவர்

ஆசிரியர்: ஹீலர் ..உமர்பாரூக்

 

மேலும் கல்வி சார்ந்த தகவல்களுக்கு நமது சமூக வலை தளங்களான

          

இணைந்து கொண்டு ஆசிரியர்கள் pdf ஐ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.      

**உமர் பாரூக் அவர்களின் எளிய நடை வாசிக்க வாசிக்க நூலின் பக்கம் நம்மைத் திருப்பி விடுகிறது.

 

** எதற்கெடுத்தாலும் மருத்துவமனை செல்லும் நம்மை சற்றே நம் உடல் குறித்து யோசிக்க வைக்கிறது

 

** நம் வாழ்க்கை முறையை சரிசெய்தாலே போதும் எதற்குமே கவலையில்லை என்பதை உணர்த்துகிறது

 

** இயற்கை மருத்துவ சிறப்புகளை எடுத்து கூறுகிறது

 

**உந்த நான்கு பகுதிகளை உடையது

 

** முதல் பகுதி உடல் பற்றிய அறிவு "உடலின் மொழி"

 

** இரண்டாம் பகுதி உணவு பற்றிய தெளிவு "உணவோடு உரையாடு"

 

** மூன்றாம் பகுதி சிகிச்சையின் எளிமை   "உடல்நலம் உங்கள் கையில்"

 

** நான்காம் பகுதி மருத்துவர்களாக மாறிய நோயாளிகள்

 

**நலம் என்பது ஆரோக்கியம் நோயற்ற வாழ்வு .உடலின் முழுமையான நலம் தான் அதன் பலமாகவும் அமைகிறது

 

** உடல் நலம் என்பது உருவ அடிப்படையிலானது இல்லை என்பதை நாம் உணரத் தொடங்குவதே உடலின் மொழியாகும்

 

**உடலின் ராஜ உறுப்புகள் ஐந்து அவற்றின் முக்கியத்துவம் பற்றி விளக்கப்பட்டுள்ளது

1.இதயம்

2. மண்ணீரல்

3. நுரையிரல்

4. சிறுநீரகம்

5. கல்லீரல்

 

** உடலின் செயல்கள் அனைத்தும் நம் நன்மையே மையமாகக்கொண்டுள்ளது

 

**உடல் எப்போதும் தவறு செய்வதில்லை உடலை அதன் போக்கில் அனுமதித்தால் எப்போதும் உடல் நலக்கேடு இல்லை

 

** பசித்துப்புசி

 

** பசி,தாகம்,தூக்கம் போன்ற உணர்வுகள் இயற்கையான உடலின் தேவைகள் ,உடலின் தேவைகள் அறிந்து அதற்கு இடையூறு செய்யாமல் துணைநின்றால் ஆரோக்கியம் நிரந்தரமாகும்

 

** கழிவுகளின் தேக்கமே துன்பத்திற்கு காரணம்

 

** பசியோடு உணவருந்தி பசியோடு எழுங்கள்

 

** உலக மொழிகளை விட உயர்ந்த உடலின் மொழிக்கற்று காப்போம்.

                                               *நன்றிகளுடன்*

'புத்தக ஆர்வலன்' .பெரியசாமி,

M.A.,M.A.,M.A.,M.A.,M.A.,M.COM.,M.SC.,M.SC.,M.PHIL.,M.ED.,M.PHIL., NET(T).,NET(EDN)., NET(PSY).,TET.,CTET.,CLIS.,

பட்டதாரி ஆசிரியர் கணிதம் ,

அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,

சங்ககிரி- 637301


 இதுவரை உள்ள புத்தகங்களின் மொத்த தொகுப்புகளை கீழே கொடுக்கப்பட்டுள்ள DOWNLOAD - ஐ CLICK செய்து பார்த்துக் கொள்ளலாம்.

Post a Comment

0 Comments