24. Decimal Number [தசம எண்கள் ]

  Decimal numbers



A decimal number can be defined as a number whose whole number part and the fractional part is separated by a decimal point. The dot in a decimal number is called a decimal point. The digits following the decimal point show a value smaller than one. 



Decimal numbers


தசம எண்கள்


ஒரு செவ்வகத்தைஎடுத்து அதனை10 சம பாகங்களாகப்பிரித்து அதில் 1 பாகத்தைமட்டும் நிழலிடுதல்.

நிழலிடப்பட்டபாகத்தின்பின்னம் 1/10. இதனைமற்றொரு வழியில் 0.1 எனவும் எழுதலாம். இதனையேபின்னத்தின்தசம வடிவம் என்கிறோம்.


The following video gives a clear and concise understanding of Decimal Number . All students should download the following worksheet.

 You can write the answers in the downloaded worksheet and check the answers in the video.

கீழ்கண்ட வீடியோவில் தசம எண்கள்  பற்றி தெளிவாகவும் விளக்கமாகவும்  புரிந்து கொள்ளும் வகையில் கொடுக்கப்பட்டுள்ளதுஇதை  மாணவ மாணவியர்கள் அனைவரும் கீழ்க்கண்ட work sheet டை   பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.

 பதிவிறக்கம் செய்யப்பட்ட worksheet இல் விடைகளை எழுதி  வீடியோவில் விடைகளை சரி பார்த்துக் கொள்ளலாம்.


அனைவருக்கும்  வணக்கம்.

         Basic Maths [ Refresher Course ]  நமது Kani Maths  Youtube Channel  -இல்  உள்ளது . கீழே யுள்ள Link - இல் சென்று 

பார்த்து கொள்ளலாம் நன்றி.




            மேலும் மாணவ மாணவியர்களுக்கு பயிற்சி செய்வதற்கு Work sheet தமிழ் மற்றும் ஆங்கில வழியில் pdf மூலம் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது இதை பதிவிறக்கம் செய்து பயிற்சி பெற்றுக் கொள்ளலாம்.

 

            இதற்கான விடைகளை மேலே உள்ள வீடியோவில் தெளிவாக ஒவ்வொரு கேள்விகளுக்கும் அனிமேஷன் மூலம் விளக்கப்பட்டுள்ளது.

 



S.NO Topic QUESTION
1 தசம எண்கள் Download here Download here
2 Decimal Number Download here
3 ANSWER KEY Download here


🌏🌏 Join Us Social Media:-


Join as Telegram Group : Click here

Join as whattapp group - 5 : Click here


Join as whattapp group - 8 : Click here

Post a Comment

0 Comments