23. Addition and Subtraction of fractions [பின்னங்களின் கூட்டல் மற்றும் கழித்தல்]

 Fraction

A fraction  represents a part of a whole or, more generally, any number of equal parts.


பின்னம் (fraction) என்பது முழுப்பொருள் ஒன்றின் பகுதி அல்லது பகுதிகளைக் குறிக்கும் விகிதங்களையும்வகுத்தலையும் குறிப்பதற்கும் பின்னங்கள் பயன்படுகிறது



Addition and Subtraction of Fractions.

There are two simple rules to add and subtract fractions. If the denominators are the same, then we can directly add and subtract fractions. But if denominators are different then we need to rationalise the denominators by finding LCM of the two and then add the fractions.



same denominator

when fractions have same denominator, it is enough to add or subtract the numerator

பின்னங்களின்பகுதிகள் ஒரேஎண்ணாக இருந்தால் தொகுதிகளைமட்டும் கூட்டினால் (அ) கழித்தால் போதுமானதாகும்.



Different denominator

Make the denominators of the fractions same, by finding the LCM of denominators and rationalising them . Add the numerators of the fractions, keeping the denominator common.

கூட்ட( கழிக்க) வேண்டிய பின்னங்களின் பகுதிகள் ஒரே எண்ணாக இல்லையெனில், முதலில் அவற்றை ஒரே பகுதிகளைக் கொண்ட சமான பின்னங்களாக மாற்றிக் கொண்டு, பின் கூட்டகழிக்க) வேண்டும்.


The following video gives a clear and concise understanding of  Addition and Subtraction of fractions . All students should download the following worksheet.

 You can write the answers in the downloaded worksheet and check the answers in the video.

கீழ்கண்ட வீடியோவில் பின்னங்களின் கூட்டல் மற்றும் கழித்தல்  பற்றி தெளிவாகவும் விளக்கமாகவும்  புரிந்து கொள்ளும் வகையில் கொடுக்கப்பட்டுள்ளதுஇதை  மாணவ மாணவியர்கள் அனைவரும் கீழ்க்கண்ட work sheet டை   பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.

 பதிவிறக்கம் செய்யப்பட்ட worksheet இல் விடைகளை எழுதி  வீடியோவில் விடைகளை சரி பார்த்துக் கொள்ளலாம்.


அனைவருக்கும்  வணக்கம்.

         Basic Maths [ Refresher Course ]  நமது Kani Maths  Youtube Channel  -இல்  உள்ளது . கீழே யுள்ள Link - இல் சென்று 

பார்த்து கொள்ளலாம் நன்றி.




            மேலும் மாணவ மாணவியர்களுக்கு பயிற்சி செய்வதற்கு Work sheet தமிழ் மற்றும் ஆங்கில வழியில் pdf மூலம் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது இதை பதிவிறக்கம் செய்து பயிற்சி பெற்றுக் கொள்ளலாம்.

 

            இதற்கான விடைகளை மேலே உள்ள வீடியோவில் தெளிவாக ஒவ்வொரு கேள்விகளுக்கும் அனிமேஷன் மூலம் விளக்கப்பட்டுள்ளது.

 



S.NO Topic QUESTION
1 பின்னங்களின் கூட்டல் மற்றும் கழித்தல் Download here Download here
2 Addition and Subtraction of fractions Download here
3 ANSWER KEY Download here


🌏🌏 Join Us Social Media:-


Join as Telegram Group : Click here

Join as whattapp group - 5 : Click here


Join as whattapp group - 8 : Click here

Post a Comment

0 Comments