22. Fraction [பின்னங்கள் ]

Fraction

A fraction  represents a part of a whole or, more generally, any number of equal parts. 


பின்னம்

பின்னம் (fraction) என்பது முழுப்பொருள் ஒன்றின் பகுதி அல்லது பகுதிகளைக் குறிக்கும். எடுத்துக்காட்டாக, ஒரு பொருளை நான்கு சமப் பங்குகளாகப் பிரித்தால், அதில் 3 பங்குகள் (அதாவது நான்கில் மூன்று பங்கு) 3/4 எனக் குறிக்கப்படும்.

பின்ன அமைப்பில், கிடைக்கோட்டிற்குக் கீழுள்ள எண் பகுதி எனவும், மேலுள்ள எண் தொகுதி எனவும் அழைக்கப்படும்.






proper fraction

A fraction which contains the numerator is smaller than the denominator.

தகு பின்னம்

ஒரு பின்னத்தில் தொகுதி , பகுதியை விட                  சிறியதாக இருக்கும்

Improper fraction

A fraction which contains the numerator is greater than the denominator

தகு பின்னம்

ஒரு பின்னத்தில் தொகுதி , பகுதியை விட பெரியதாக இருக்கும் .

 Mixed fraction

A fraction which contains a whole number and a proper fraction

கலப்பு பின்னம்

ஒரு முழு எண்ணையும், ஒரு தகு பின்னத்தையும் கொண்டஒரு பின்னம்

 proper fraction

A fraction which contains the numerator is smaller than the denominator.

தகு பின்னம்

ஒரு பின்னத்தில் தொகுதி , பகுதியை விட                  சிறியதாக இருக்கும்

 Improper fraction

A fraction which contains the numerator is greater than the denominator

தகு பின்னம்

ஒரு பின்னத்தில் தொகுதி , பகுதியை விட பெரியதாக இருக்கும் .

Mixed fraction

A fraction which contains a whole number and a proper fraction

கலப்பு பின்னம்

ஒரு முழு எண்ணையும், ஒரு தகு பின்னத்தையும் கொண்டஒரு பின்னம்

The following video gives a clear and concise understanding of Fraction . All students should download the following worksheet.

 You can write the answers in the downloaded worksheet and check the answers in the video.

கீழ்கண்ட வீடியோவில் பின்னங்கள்  பற்றி தெளிவாகவும் விளக்கமாகவும்  புரிந்து கொள்ளும் வகையில் கொடுக்கப்பட்டுள்ளதுஇதை  மாணவ மாணவியர்கள் அனைவரும் கீழ்க்கண்ட work sheet டை   பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.

 பதிவிறக்கம் செய்யப்பட்ட worksheet இல் விடைகளை எழுதி  வீடியோவில் விடைகளை சரி பார்த்துக் கொள்ளலாம்.


அனைவருக்கும்  வணக்கம்.

         Basic Maths [ Refresher Course ]  நமது Kani Maths  Youtube Channel  -இல்  உள்ளது . கீழே யுள்ள Link - இல் சென்று 

பார்த்து கொள்ளலாம் நன்றி.




            மேலும் மாணவ மாணவியர்களுக்கு பயிற்சி செய்வதற்கு Work sheet தமிழ் மற்றும் ஆங்கில வழியில் pdf மூலம் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது இதை பதிவிறக்கம் செய்து பயிற்சி பெற்றுக் கொள்ளலாம்.

 

            இதற்கான விடைகளை மேலே உள்ள வீடியோவில் தெளிவாக ஒவ்வொரு கேள்விகளுக்கும் அனிமேஷன் மூலம் விளக்கப்பட்டுள்ளது.

 



S.NO Topic FILE TYPE
1 பின்னங்கள் Download here Download here
2 Fraction Download here
3 ANSWER KEY Download here


🌏🌏 Join Us Social Media:-


Join as Telegram Group : Click here

Join as whattapp group - 5 : Click here


Join as whattapp group - 8 : Click here

Post a Comment

0 Comments