21. Operations on Integers [முழுக்களின் மீதானசெயல்பாடுகள்]

  The four basic operations on Integers.

1.Addition  [கூட்டல்]

2.Subtraction [கழித்தல்]

3.Multiplication [பெருக்கல்]

4.Division [வகுத்தல்]

Addition

The addition of two whole numbers results in the total   amount or sum of those values combined. 

கூட்டல்

இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட எண்களை ஒன்றாக்கி அதாவது ஒன்றுடன் ஒன்று கூட்டி ஒரு தொகையை அல்லது மொத்தத்தைப் பெறுகின்ற ஒரு கணிதச் செயல் ஆகும். 

"3 + 2 = 5"

"3 "கூட்டல்" 2 சமம் 5".

Subtraction

 The operation of removing objects from a collection. Subtraction is signified by the minus sign, −

கழித்தல்

 இது கூட்டலுக்கு எதிர்மாறானது.

கழித்தல் செயலானதுகழித்தல் (−) குறியினால் காட்டப்படுகின்றது. 

5 - 2 = 3

5 - 2 என்பது ஐந்திலிருந்து இரண்டைக் கழிப்பதைக் குறிக்கும்

Multiplication

The multiplication of whole numbers may be thought of as repeated addition; that is, the multiplication of two numbers is equivalent to adding as many copies of one of them, the multiplicand, as the quantity of the other one, the multiplier.

பெருக்கல்

பெருக்கப்படும் இரண்டு எண்களில் ஒன்று முழு எண்ணாக இருப்பின், அவ்வெண்களின் பெருக்கல்அம் முழு எண்ணின் எண்ணிக்கையளவு தடவை மற்ற எண்ணின் தொடர்ச்சியான கூட்டலாகும்.

Four bags with three marbles per bag

 gives twelve marbles

4 × 3 = 12

Division

Division is one of the four basic operations of arithmetic, the ways that numbers are combined to make new numbers. The other operations are additionsubtraction, and multiplication.

வகுத்தல்

கணிதத்தில்வகுத்தல் என்பது, அடிப்படையான நான்கு கணிதச் செயல்முறைகளுள் ஒன்றாகும். இது பெருக்கலுக்கு எதிர்மாறானது ஆகும்.


a - வகுபடு எண்

b - வகுஎண்

c - ஈவு                   20 / 4 = 5


The following video gives a clear and concise understanding of Operations on Integers . All students should download the following worksheet.

 You can write the answers in the downloaded worksheet and check the answers in the video.

கீழ்கண்ட வீடியோவில் முழுக்களின் மீதானசெயல்பாடுகள்

  பற்றி தெளிவாகவும் விளக்கமாகவும்  புரிந்து கொள்ளும் வகையில் கொடுக்கப்பட்டுள்ளதுஇதை  மாணவ மாணவியர்கள் அனைவரும் கீழ்க்கண்ட work sheet டை   பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.

 பதிவிறக்கம் செய்யப்பட்ட worksheet இல் விடைகளை எழுதி  வீடியோவில் விடைகளை சரி பார்த்துக் கொள்ளலாம்.


அனைவருக்கும்  வணக்கம்.

         Basic Maths [ Refresher Course ]  நமது Kani Maths  Youtube Channel  -இல்  உள்ளது . கீழே யுள்ள Link - இல் சென்று 

பார்த்து கொள்ளலாம் நன்றி.





            மேலும் மாணவ மாணவியர்களுக்கு பயிற்சி செய்வதற்கு Work sheet தமிழ் மற்றும் ஆங்கில வழியில் pdf மூலம் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது இதை பதிவிறக்கம் செய்து பயிற்சி பெற்றுக் கொள்ளலாம்.

 

            இதற்கான விடைகளை மேலே உள்ள வீடியோவில் தெளிவாக ஒவ்வொரு கேள்விகளுக்கும் அனிமேஷன் மூலம் விளக்கப்பட்டுள்ளது.

 



S.NO Topic QUESTION
1 முழுக்களின் மீதானசெயல்பாடுகள் Download here
2 Operations on Integers Download here Download here
3 ANSWER KEY Download here


🌏🌏 Join Us Social Media:-


Join as Telegram Group : Click here

Join as whattapp group - 5 : Click here


Join as whattapp group - 8 : Click here

Post a Comment

0 Comments