20. Integers [ முழுக்கள் ]

 Integers


Integers are very much like whole numbers, but they also include negative numbers among them.

    Positive Integers: An integer is positive if it is greater than zero.                      Example: 1, 2, 3 . . .

Negative Integers: An integer is negative if it is less than zero. Example: -1, -2, -3 . . .

Zero is defined as neither negative nor positive integer.

                             It is a whole number.

Z = {... -7, -6, -5, -4, -3, -2, -1, 0, 1, 2, 3, ...}

முழுக்கள்  


பூஜ்ஜியத்தையும் சேர்த்து, நேர்மறை மற்றும் எதிர்மறை எண்களின் தொகுப்பே முழுக்கள் ஆகும்.

இதன் எண் தொகுப்பை 'Z' என்ற எழுத்தால்  குறிப்பிடுகிறோம்.

Properties of Integers

      Closure Property

      Associative Property

      Commutative Property

      Distributive Property

      Additive Inverse Property

      Multiplicative Inverse Property

      Identity Property

Integers       [ முழுக்கள் ]  


Where a, b, c ÎZ, and b¹

The following video gives a clear and concise understanding of Integers . All students should download the following worksheet.

 You can write the answers in the downloaded worksheet and check the answers in the video.

கீழ்கண்ட வீடியோவில் முழுக்கள்   பற்றி தெளிவாகவும் விளக்கமாகவும்  புரிந்து கொள்ளும் வகையில் கொடுக்கப்பட்டுள்ளதுஇதை  மாணவ மாணவியர்கள் அனைவரும் கீழ்க்கண்ட work sheet டை   பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.

 பதிவிறக்கம் செய்யப்பட்ட worksheet இல் விடைகளை எழுதி  வீடியோவில் விடைகளை சரி பார்த்துக் கொள்ளலாம்.


அனைவருக்கும்  வணக்கம்.

         Basic Maths [ Refresher Course ]  நமது Kani Maths  Youtube Channel  -இல்  உள்ளது . கீழே யுள்ள Link - இல் சென்று 

பார்த்து கொள்ளலாம் நன்றி.




            மேலும் மாணவ மாணவியர்களுக்கு பயிற்சி செய்வதற்கு Work sheet தமிழ் மற்றும் ஆங்கில வழியில் pdf மூலம் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது இதை பதிவிறக்கம் செய்து பயிற்சி பெற்றுக் கொள்ளலாம்.

 

            இதற்கான விடைகளை மேலே உள்ள வீடியோவில் தெளிவாக ஒவ்வொரு கேள்விகளுக்கும் அனிமேஷன் மூலம் விளக்கப்பட்டுள்ளது.

 



S.NO Topic FILE TYPE
1 முழுக்கள் Download here
2 Integers Download here
3 ANSWER KEY Download here


🌏🌏 Join Us Social Media:-


Join as Telegram Group : Click here

Join as whattapp group - 5 : Click here


Join as whattapp group - 8 : Click here

Post a Comment

0 Comments