19.Number System [எண் அமைப்பு]

Number System [ Two Types ]:-

Natural number and whole numbers.

Natural number 


Natural numbers are a part of the number system which includes all the positive integers from 1 till infinity and are also used for counting purpose.

It  is represented by the letter “N”.

N  = 1,2,3,4,5,6,7,8,9….

It does not include zero (0)

 

இயல் எண்கள்

          இயல்  எண்கள் எண் அமைப்பின் ஒரு பகுதியாகும், இதில் 1 முதல் முடிவிலி வரை உள்ள அனைத்து நேர்மறை முழு எண்களும் அடங்கும்.

இயல்  எண்கள் எண்ணும் நோக்கத்திற்காகவும் பயன்படுத்தப் படுகின்றன.

whole numbers


A whole number is simply any positive number that does not include a fractional or decimal part.

W = 0, 1, 2, 3, 4, 5, 6, …………………

-3, 2.7, or 3 ½ are not whole numbers.

இயல் எண் (natural number) என்பது முதல் வரிசை நேர்ம முழு  எண்கள் (1, 2, 3, 4, ...) ஆகவும், எதிர்ம எண் அல்லாத முழு எண்கள் வரிசை (0, 1, 2, 3, 4, ...) ஆகவும் வரையறுக்கப்படுகின்றது. ..

ஒரு முழு எண் பூஜ்ஜியத்தை விட அதிகமாக இருக்கும்போது நேர்மறை என்று அழைக்கப்படுகிறது.

இது பூஜ்ஜியத்தை விட குறைவாக இருந்தால், அது எதிர்மறை என்று அழைக்கப்படுகிறது.

பூஜ்ஜியம் நேர்மறை அல்லது எதிர்மறை அல்ல.

 இரு முழுஎண்களின் கூடுதல் மற்றும் பெருக்கற் பலன் இரண்டும் முழுஎண்களாகவே இருக்கும்.

The following video gives a clear and concise understanding of Number System . All students should download the following worksheet.

 You can write the answers in the downloaded worksheet and check the answers in the video.

கீழ்கண்ட வீடியோவில் எண் அமைப்பு    பற்றி தெளிவாகவும் விளக்கமாகவும்  புரிந்து கொள்ளும் வகையில் கொடுக்கப்பட்டுள்ளதுஇதை  மாணவ மாணவியர்கள் அனைவரும் கீழ்க்கண்ட work sheet டை   பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.

 பதிவிறக்கம் செய்யப்பட்ட worksheet இல் விடைகளை எழுதி  வீடியோவில் விடைகளை சரி பார்த்துக் கொள்ளலாம்.


அனைவருக்கும்  வணக்கம்.

         Basic Maths [ Refresher Course ]  நமது Kani Maths  Youtube Channel  -இல்  உள்ளது . கீழே யுள்ள Link - இல் சென்று 

பார்த்து கொள்ளலாம் நன்றி.





            மேலும் மாணவ மாணவியர்களுக்கு பயிற்சி செய்வதற்கு Work sheet தமிழ் மற்றும் ஆங்கில வழியில் pdf மூலம் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது இதை பதிவிறக்கம் செய்து பயிற்சி பெற்றுக் கொள்ளலாம்.

 

            இதற்கான விடைகளை மேலே உள்ள வீடியோவில் தெளிவாக ஒவ்வொரு கேள்விகளுக்கும் அனிமேஷன் மூலம் விளக்கப்பட்டுள்ளது.

 



S.NO Topic FILE TYPE
1 எண் அமைப்பு Download here
2 Number System Download here
3 ANSWER KEY Download here


🌏🌏 Join Us Social Media:-


Join as Telegram Group : Click here

Join as whattapp group - 5 : Click here


Join as whattapp group - 8 : Click here

Post a Comment

0 Comments