18. Rules Of Divisibility [வகுபடும் தன்மை ]

   Rules Of Divisibility  [வகுபடும் தன்மை ]

A divisibility rule is a kind of shortcut that helps us to identify if a given integer is divisible by a divisor by examining its digits, without performing the whole division process. Multiple divisibility rules can be applied to the same number which can quickly determine its prime factorization. A divisor of a number is an integer that completely divides the number without leaving any remainder.

3-இலக்க எண்கள் என்பது மூன்று இலக்கங்களைக் கொண்ட எண்கள் மற்றும் அவை 100 என்ற எண்ணிலிருந்து தொடங்கி 999 என்ற எண்ணில் முடிவடையும்.

  Divisiblity Rules in the following ways :-

·         Any integer (not a fraction) is divisible by 1.

·         The last digit is even (0,2,4,6,8).

·         The sum of the digits is divisible by 3. 

·         The last 2 digits are divisible by 4. 

·         The last digit is 0 or 5. 

·         Is even and is divisible by 3 (it passes both the 2 rule and 3 rule above).



The following video gives a clear and concise understanding of  Rules Of Divisibility. All students should download the following worksheet.

 You can write the answers in the downloaded worksheet and check the answers in the video.

கீழ்கண்ட வீடியோவில் வகுபடும் தன்மை  பற்றி தெளிவாகவும் விளக்கமாகவும்  புரிந்து கொள்ளும் வகையில் கொடுக்கப்பட்டுள்ளதுஇதை  மாணவ மாணவியர்கள் அனைவரும் கீழ்க்கண்ட work sheet டை   பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.

 பதிவிறக்கம் செய்யப்பட்ட worksheet இல் விடைகளை எழுதி  வீடியோவில் விடைகளை சரி பார்த்துக் கொள்ளலாம்.


அனைவருக்கும்  வணக்கம்.

         Basic Maths [ Refresher Course ]  நமது Kani Maths  Youtube Channel  -இல்  உள்ளது . கீழே யுள்ள Link - இல் சென்று 

பார்த்து கொள்ளலாம் நன்றி.




            மேலும் மாணவ மாணவியர்களுக்கு பயிற்சி செய்வதற்கு Work sheet தமிழ் மற்றும் ஆங்கில வழியில் pdf மூலம் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது இதை பதிவிறக்கம் செய்து பயிற்சி பெற்றுக் கொள்ளலாம்.

 

            இதற்கான விடைகளை மேலே உள்ள வீடியோவில் தெளிவாக ஒவ்வொரு கேள்விகளுக்கும் அனிமேஷன் மூலம் விளக்கப்பட்டுள்ளது.

 



S.NO Topic FILE TYPE
1 வகுபடும் தன்மை Download here
2 Rules Of Divisibility Download here
3 ANSWER KEY Download here


🌏🌏 Join Us Social Media:-


Join as Telegram Group : Click here

Join as whattapp group - 5 : Click here


Join as whattapp group - 8 : Click here

Post a Comment

0 Comments