17. Prime and Composite Number [பகு எண்கள் மற்றும் பகாஎண்கள்]

prime and composite numbers :-

A prime number is a whole number with exactly two integral divisors, 1 and itself. 

2, 3, 5, 7, 9, 11, …………

A composite number is a whole number with more than two integral divisors.

4, 6, 8, 9, 10, …………

          All whole numbers (except 0 and 1 ) are either prime or composite.

 

பகு எண்கள் மற்றும் பகா எண்கள்

                   பகு எண் (composite number) என்பது அதே எண்ணையும் ஒன்றையும் தவிர குறைந்தபட்சம் ஒரு நேர் வகுஎண்ணாவது (காரணி) கொண்ட நேர் முழு எண்ணாகும்.

4, 6, 8, 9, 10, …………

                   பகா எண் (Prime Number) என்பது 1 மற்றும் அதே எண்ணைத் தவிர வேறு நேர் வகுத்திகள் இல்லாத, 1 விடப் பெரிய பெரிய இயல் எண்ணாகும். 

2, 3, 5, 7, 9, 11, …………

PRIME NUMBER VS COMPOSITE NUMBER:-


Even , Odd , Prime and Composite Numbers:-



Every prime number can be written in the form of 6n + 1 or

6n –1 (except the multiples of prime numbers.

i.e. 2, 3, 5, 7, 11), where n is a natural number. 

The following video gives a clear and concise understanding of prime and composite numbers. All students should download the following worksheet.

 You can write the answers in the downloaded worksheet and check the answers in the video.

கீழ்கண்ட வீடியோவில்  பகு எண்கள் மற்றும் பகாஎண்கள் பற்றி தெளிவாகவும் விளக்கமாகவும்  புரிந்து கொள்ளும் வகையில் கொடுக்கப்பட்டுள்ளதுஇதை  மாணவ மாணவியர்கள் அனைவரும் கீழ்க்கண்ட work sheet டை   பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.

 பதிவிறக்கம் செய்யப்பட்ட worksheet இல் விடைகளை எழுதி  வீடியோவில் விடைகளை சரி பார்த்துக் கொள்ளலாம்.

அனைவருக்கும்  வணக்கம்.

         Basic Maths [ Refresher Course ]  நமது Kani Maths  Youtube Channel  -இல்  உள்ளது . கீழே யுள்ள Link - இல் சென்று 

பார்த்து கொள்ளலாம் நன்றி.






            மேலும் மாணவ மாணவியர்களுக்கு பயிற்சி செய்வதற்கு Work sheet தமிழ் மற்றும் ஆங்கில வழியில் pdf மூலம் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது இதை பதிவிறக்கம் செய்து பயிற்சி பெற்றுக் கொள்ளலாம்.

 

            இதற்கான விடைகளை மேலே உள்ள வீடியோவில் தெளிவாக ஒவ்வொரு கேள்விகளுக்கும் அனிமேஷன் மூலம் விளக்கப்பட்டுள்ளது.

 



S.NO Topic FILE TYPE
1 பகு எண்கள் மற்றும் பகாஎண்கள் Download here
2 Prime and Composite Number Download here
3 ANSWER KEY Download here


🌏🌏 Join Us Social Media:-


Join as Telegram Group : Click here

Join as whattapp group - 5 : Click here


Join as whattapp group - 8 : Click here

Post a Comment

0 Comments