16. Highest Common Factor (HCF) [ மீப்பெரு பொதுக்காரணி (மீ.பெ.கா]


Highest Common Factor (HCF)

          The HCF of two or more numbers is the highest common factor of the given numbers.

          It is found by multiplying the common prime factors of the given numbers.

          Whereas the Least Common Multiple (LCM) of two or more numbers is the smallest number among all common multiples of the given numbers.

மீப்பெரு பொதுக்காரணி (மீ.பெ.கா]  

a யும் b யும் இரண்டும் பூஜ்யம் இல்லை என்றால்அவற்றின் மீப்பெரு பொது வகுத்தியை அவற்றின் மீச்சிறு பொது மடங்கு (least common multiple, lcm) என்னும் எண்ணால் கூறலாம்.

                                      (gcd = மீபொவ)

 





 Factors Of 12 & 16 




 Highest Common Factor (HCF)



மீப்பெரு பொதுக்காரணி (மீ.பெ.கா)


  2, 2, 3

The following video gives a clear and concise understanding of Highest Common Factor (HCF) . All students should download the following worksheet.

 You can write the answers in the downloaded worksheet and check the answers in the video.

கீழ்கண்ட வீடியோவில் மீப்பெரு பொதுக்காரணி (மீ.பெ.கா 

 பற்றி தெளிவாகவும் விளக்கமாகவும்  புரிந்து கொள்ளும் வகையில் கொடுக்கப்பட்டுள்ளதுஇதை  மாணவ மாணவியர்கள் அனைவரும் கீழ்க்கண்ட work sheet டை   பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.

பதிவிறக்கம் செய்யப்பட்ட worksheet இல் விடைகளை எழுதி  வீடியோவில் விடைகளை சரி பார்த்துக் கொள்ளலாம்.

 

 

அனைவருக்கும்  வணக்கம்.

         Basic Maths [ Refresher Course ]  நமது Kani Maths  Youtube Channel  -இல்  உள்ளது . கீழே யுள்ள Link - இல் சென்று 

பார்த்து கொள்ளலாம் நன்றி.




            மேலும் மாணவ மாணவியர்களுக்கு பயிற்சி செய்வதற்கு Work sheet தமிழ் மற்றும் ஆங்கில வழியில் pdf மூலம் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது இதை பதிவிறக்கம் செய்து பயிற்சி பெற்றுக் கொள்ளலாம்.

 

            இதற்கான விடைகளை மேலே உள்ள வீடியோவில் தெளிவாக ஒவ்வொரு கேள்விகளுக்கும் அனிமேஷன் மூலம் விளக்கப்பட்டுள்ளது.

 



S.NO Topic FILE TYPE
1 மீப்பெரு பொதுக்காரணி Download here
2 Highest Common Factor Download here
3 ANSWER KEY Download here


🌏🌏 Join Us Social Media:-


Join as Telegram Group : Click here

Join as whattapp group - 5 : Click here


Join as whattapp group - 8 : Click here

Post a Comment

0 Comments