Division
He process of breaking a number
up into equal parts, and finding out how many equal parts can be made.
For example,
dividing 15 by 3 means
splitting 15 into 3 equal
groups of
5.
வகுத்தல்
வகுத்தல் என்பது, அடிப்படையான நான்கு கணிதச் செயல்முறைகளுள் ஒன்றாகும். இது பெருக்கலுக்கு எதிர்மாறானது ஆகும்.
75 ¸ 9
The following video gives a clear and concise understanding of Division. All students should download the following worksheet.
You can write the answers in the downloaded worksheet and check the answers in the video.
கீழ்கண்ட வீடியோவில் வகுத்தல்
பற்றி தெளிவாகவும் விளக்கமாகவும் புரிந்து கொள்ளும் வகையில் கொடுக்கப்பட்டுள்ளது. இதை மாணவ மாணவியர்கள் அனைவரும் கீழ்க்கண்ட work sheet டை பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.
பதிவிறக்கம் செய்யப்பட்ட worksheet இல் விடைகளை எழுதி வீடியோவில் விடைகளை சரி பார்த்துக் கொள்ளலாம்.
அனைவருக்கும் வணக்கம்.
Basic Maths [ Refresher Course ] நமது Kani Maths Youtube Channel -இல் உள்ளது . கீழே யுள்ள Link - இல் சென்று
பார்த்து கொள்ளலாம் நன்றி.
இதற்கான விடைகளை மேலே உள்ள வீடியோவில் தெளிவாக ஒவ்வொரு கேள்விகளுக்கும் அனிமேஷன் மூலம் விளக்கப்பட்டுள்ளது.
S.NO | Topic | FILE TYPE | |
---|---|---|---|
1 | வகுத்தல் | Download here | Download here |
2 | Division | Download here | |
3 | ANSWER KEY | Download here |
0 Comments