*தினம் ஒரு கல்வி சார்ந்த புத்தகம்* - இருட்டு எனக்குப் பிடிக்கும்

 


*தினம் ஒரு புத்தகம்*

நாள்:35

தேதி:30-08-2022

புத்தகம் எண்ணிக்கை:35

புத்தகத்தலைப்பு: இருட்டு எனக்குப் பிடிக்கும்

ஆசிரியர்:.தமிழ்ச்செல்வன்


 மேலும் கல்வி சார்ந்த தகவல்களுக்கு நமது சமூக வலை தளங்களான

          

இணைந்து கொண்டு ஆசிரியர்கள் pdf ஐ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.           


**குழந்தைகளுக்கு அறிவியல், வரலாறு, சமூகம் சார்ந்து புதிய பார்வையுடன், எளிய முறையில் புரிதலை ஏற்படுத்தும் வகையில் எழுதப்பட்ட எட்டு கட்டுரைகளைக் கொண்ட நூல்.

 

**உனக்கு மூளை இருக்கா

 

*சமைப்பது யாருடைய வேலை

 

* நீங்க என்ன சாதி

 

*கண்ணாடி முன்னால் நில்லுங்கள்

 

*கொஞ்சம் வரலாறு

 

*சாமி கண்ணைக் கெடுத்திடும்

 

*கொஞ்சம் புவியியல்

 

*இருட்டு எனக்குப் பிடிக்கும்

 

இந்த எட்டு தலைப்புகளுக்கும் அறிவுப்பூர்வமாக அளித்துள்ள பதில்களின் தொகுப்பே இந்த நூல்

 

** எப்போதும் வினாக்களை மேலோட்டமாக பார்த்தால் சாதாரணம் தான் ஆழ்ந்து உற்று நோக்கினால் அதன் நுட்பம் புரியும்

 

** குறிப்பாக குழந்தைகளுக்கு படித்து கூற வேண்டிய பயனுள்ள புத்தகம்

 

** நமது குழந்தைகளிடம் சுதந்திரமாக பல கேள்விகளை கேட்டாலே போதும் மிகச்சிறந்த புத்தகத்தை உருவாக்கிh விடலாம்

 

** நம் குழந்தைகளே கேள்வியின் நாயகர்கள்

 

*நன்றிகளுடன்*

'புத்தக ஆர்வலன்' .பெரியசாமி,

M.A.,M.A.,M.A.,M.A.,M.A., M.COM.,M.SC.,M.SC., M.PHIL.,M.ED.,M.PHIL., NET(T).,NET(EDN)., NET(PSY).,TET.,CTET.,CLIS.,

பட்டதாரி ஆசிரியர் கணிதம் ,

அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,

சங்ககிரி- 637301

 2022 - 2023 கல்வியாண்டிற்கான ஆசிரியர்களுக்கு அனைத்து தகவல்களும் உடனுக்குடன் நமது இணையதளமான www.kanimaths.com பதிவேற்றம் செய்யப்படும்.

 

கீழே கொடுக்கப்பட்டுள்ள Click here என்ற ஆங்கில வார்த்தையை பயன்படுத்தி அனைத்து ஆசிரியர்களும் தகவல்களை pdf மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.



🌏🌏 Join Us Social Media:-


Join as Telegram Group : Click here

Join as kanimaths group - 1  : Click here


Join as kanimaths group - 2 : Click here    

Post a Comment

0 Comments