*தினம் ஒரு கல்வி சார்ந்த புத்தகம்* - அறம் செய்ய விரும்பு

 


*தினம் ஒரு கல்வி சார்ந்த புத்தகம்*

நாள்:34

தேதி:29-08-2022

புத்தகம் எண்ணிக்கை:34

புத்தகத்தலைப்பு: அறம் செய்ய விரும்பு

ஆசிரியர்: மோ.கணேசன்


 மேலும் கல்வி சார்ந்த தகவல்களுக்கு நமது சமூக வலை தளங்களான

          

இணைந்து கொண்டு ஆசிரியர்கள் pdf ஐ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.           


**பத்திரிகையாளரும், எழுத்தாளருமான மோ.கணேசன் எழுதிய நூல் அறம் செய்ய விரும்புவோம்

 

**நாடக வடிவில்  ஆத்திசூடி கதைகளைத் தாங்கி இந்நூல் வெளிவந்திருக்கிறது

 

**பாரதி புத்தகாலயத்தின் அங்கமான புக் பார் சில்ட்ரன் இந்த புத்தகத்தை அக்டோபர் 2017-இல் வெளியிட்டிருக்கிறது.

 

**அறம் செய விரும்பு முதல் அஃகஞ் சுருக்கேல் வரை மொத்தம் 13 செய்யுள்களை எடுத்துக்கொண்டு, ஒவ்வொரு செய்யுளுக்கும் ஒரு நாடகக் காட்சியை அமைத்து எழுதப்பட்டிருக்கிறது.

 

**ஒளவையாரின் ஆத்திச்சூடியை வைத்து ஏராளமான கதைப் புத்தகங்கள் வந்திருக்கின்றன. நாடக பாணியில் கதைகள் சொல்வதே இல்லாமல் போய்விட்ட இந்தக் காலத்தில், ஆத்திச்சூடியை நாடக வடிவில் கொடுத்திருப்பது இந்த நூலின் சிறப்பு.

 

** இந்தக் காலச் சூழலுக்கு ஏற்றவாறு 13 நாடகங்கள் எழுதப்பட்டிருப்பதோடு, முழுப் பக்க ஓவியங்களும் இடம்பெற்றுள்ளன.

 

*நன்றிகளுடன்*

'புத்தக ஆர்வலன்' .பெரியசாமி,

M.A.,M.A.,M.A.,M.A.,M.A.,M.COM.,M.SC.,M.SC.,  M.PHIL.,M.ED.,M.PHIL., NET(T).,NET(EDN)., NET(PSY).,TET.,CTET.,CLIS.,

பட்டதாரி ஆசிரியர் கணிதம் ,

அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,

சங்ககிரி- 637301

 2022 - 2023 கல்வியாண்டிற்கான ஆசிரியர்களுக்கு அனைத்து தகவல்களும் உடனுக்குடன் நமது இணையதளமான www.kanimaths.com பதிவேற்றம் செய்யப்படும்.

 

கீழே கொடுக்கப்பட்டுள்ள Click here என்ற ஆங்கில வார்த்தையை பயன்படுத்தி அனைத்து ஆசிரியர்களும் தகவல்களை pdf மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.



🌏🌏 Join Us Social Media:-


Join as Telegram Group : Click here

Join as kanimaths group - 1  : Click here


Join as kanimaths group - 2 : Click here    

Post a Comment

2 Comments

  1. அன்பும் நன்றியும்... எனது புத்தகத்தை அறிமுகம் செய்தமைக்கு

    ReplyDelete
  2. புத்தகத்தின் தலைப்பு - அறம் செய்ய விரும்புவோம் என மாற்றினால் மகிழ்வேன்

    ReplyDelete