மண்டல வாரியாக ஆய்வுக் கூட்டம் தேதி மாற்றம் 06.09.2022 & 07.09.2022 தருமபுரி மாவட்டம்

 






பள்ளிக்கல்வி ஆணையரகம்சென்னை.

பள்ளிக்கல்வி துறையின் மூலம்  செங்கல்பட்டு, கடலூர், திருச்சி, விருதுநகர் மற்றும் தருமபுரி ஆகிய ஐந்து மண்டலங்களாக பிரிக்கப்பட்டு ஆய்வு கூட்டம்      நடத்திட    திட்டமிடப்பட்டு நடைபெற்று வருகிறது. ஒரு மண்டலத்தில் இரண்டு நாட்கள் களப்பணி நடத்திடவும், இரண்டாம் நாள் பிற்பகுதியில் ஆய்வு கூட்டம் நடத்திடவும் திட்டமிடப்பட்டுள்ளது  .

             தமிழ்நாடு பள்ளிக்கல்வி துறையில் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக செயல்படுத்தப்பட்டு வரும் கற்றல் மற்றும் கற்பித்தல்  பணிகளை மேலும் மேம்படுத்தும் விதமாக தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் அனைத்தும் மாணவர்களுக்கு முழுமையாக சென்றடைவதை உறுதி செய்யும் பொருட்டு மண்டல வாரியாக ஆய்வுக் கூட்டங்கள் நடைபெற்று வருகிறது.

இவ் ஆய்வுக்கூட்டம் 01.09.2022 மற்றும் 02.09.2022 ஆகிய தேதிகளில் இரண்டாம் கட்டமாக  தருமபுரி மண்டலத்திற்கு உட்பட்ட கிருஷ்ணகிரி, தருமபுரி, நாமக்கல் மற்றும் சேலம் ஆகிய நான்கு கல்வி மாவட்டங்களுக்கு தனித்தனியாக இணை இயக்குனர்கள் பள்ளிக்கல்வி துறையின் மூலம் நியமிக்கப்பட்டுள்ளார்கள் 

அக்கூட்டத்தின் இரண்டு நாட்களிலும் துறைத் தலைவர்களும் ,  இணை இயக்குநர்களும் பள்ளிகளை மேற்பார்வை செய்வார்கள்.

 

 




                                ஐந்தாம் ஆய்வுக்கூட்டம் 01.09.2022 மற்றும் 02.09.2022 அன்று தருமபுரியில் நடைபெற உள்ளது. இக் கூட்டத்தில் முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள், வட்டார கல்வி அலுவலர்கள், மாவட்ட உதவி திட்ட அலுவலர்கள், ஒருங்கிணைப்பாளர்கள்  மற்றும் முதன்மை கல்வி அலுவலர்களின் நேர்முக உதவியாளர்கள்     [உயர்நிலை மற்றும் மேல்நிலை] கலந்து கொள்வார்கள்.


 ஆசிரியர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள DOWNLOAD HERE என்ற ஆங்கில வார்த்தையை பயன்படுத்தி PDF  பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.


 மண்டல வாரியாக ஆய்வுக் கூட்டம் தருமபுரி மாவட்டம் :-

S.NO TOPIC FILE TYPE [PDF]
1 மண்டல வாரியாக ஆய்வுக் கூட்டம் தருமபுரி மாவட்டம் Download here


மண்டல வாரியாக ஆய்வுக் கூட்டம் தருமபுரி மாவட்டம்  தேதி மாற்றம் 06.09.2022 & 07.09.2022 pdf link  :-


S.NO TOPIC FILE TYPE [PDF]
1 மண்டல வாரியாக ஆய்வுக் கூட்டம் தேதி மாற்றம் Download here
2 அனைத்து வகை அரசு மற்றும் நிதியுதவி பெறும் ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் Click here
3 School Visit format Download here
4 other district Team Visit details click here

Post a Comment

0 Comments