அனைத்து வகை அரசு மற்றும் நிதியுதவி பெறும் பள்ளிகளில் தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள்

      



சேலம் மாவட்டத்தில் அனைத்து வகை அரசு மற்றும் நிதியுதவி பெறும் பள்ளிகளில் தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் இதற்கான முழு விவரங்களுடன் நமது இணையதளமான www.kanimaths.com website இல் pdf மூலம் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

Registers to be completed

 

1.Notes of lesson with learning outcome (with Bio data,5 years result, time table, syllabus,slow learner list)

 

Language teacher

 

1.    2 lines,

2.    4 lines,

3.     composition handwriting,

4.    class work,

5.    home work,

6.    test note note books,

7.    remedial record, with action plan,

8.    CCE record .

 

Maths teacher

 

1.    Classwork,

2.     Homework,

3.    Geometry Note,

4.    graph

5.    Test note,

6.    Remedial record with action plan .

 

Science teacher

 

1.    Class Work,

2.    homework,

3.    Test note,

4.     observation record,

5.     Record note.

 

Social Science:

 

1.    Class Work,

2.    homework,

3.    Test note,

4.     Atlas (Tr as well as Students |

5.    Map note.

 

CCE

 

 

 

1.    Class Teacher

2.    Sub Teacher

3.     Parameter

4.     CoCurricular register

5.    student biodata  

6.    rank Card

 

PG Science Teachers.

 

1.    observation ,

2.    record note

 

other subject Teachers

 

1.    class work note

2.     Test notes

 

All must have slow Learners List  Slip, weekly monthly Test (CEO Sirs) record.

Remedial Teaching record  1st Mid Term Mark rank Card  work done


 

All the note books to be corrected signed with date.

 

Remedial record atleast for August month.

All trs Should be expected to have these 6 to 12

 

Drawing Note 6 to 12

 

Library book. 6 to 12

 

 *Attendance* , (tally with Emis )

 

work done

 

Thank you.

 


மேலும் கல்வி சார்ந்த தகவல்களுக்கு நமது சமூக வலை தளங்களான

          

இணைந்து கொண்டு ஆசிரியர்கள் pdf ஐ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.    

      



    ஆசிரியர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள DOWNLOAD HERE என்ற ஆங்கில வார்த்தையை பயன்படுத்தி PDF பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்







சேலம் மாவட்டத்தில் நிதியுதவி பெறும் பள்ளிகளில் தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் PDF LINK :-



S.NO TOPIC FILE TYPE [PDF]
1 அனைத்து வகை அரசு மற்றும் நிதியுதவி பெறும் ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் Download here
2 வகுப்பறை உற்றுநோக்கல் படிவம் Download here
3 பள்ளி சார்ந்த விவரம் படிவம் Download here



2022-2023 ஆம் கல்வி ஆண்டில் பிற மாவட்டங்களில் நடைபெற்ற Team visit  தொகுக்கப்பட்டு கீழே கொடுக்கப்பட்டுள்ள link இல் pdf மூலம் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது ஆசிரியர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள link பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.




2022 - 2023 கல்வியாண்டிற்கான ஆசிரியர்களுக்கு அனைத்து தகவல்களும் உடனுக்குடன் நமது இணையதளமான www.kanimaths.com பதிவேற்றம் செய்யப்படும்.

 

கீழே கொடுக்கப்பட்டுள்ள Click here என்ற ஆங்கில வார்த்தையை பயன்படுத்தி அனைத்து ஆசிரியர்களும் தகவல்களை pdf மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.



🌏🌏 Join Us Social Media:-


Join as Telegram Group : Click here

Join as kanimaths group - 1  : Click here


Join as kanimaths group - 2 : Click here    

Post a Comment

0 Comments