*தினம் ஒரு கல்வி சார்ந்த புத்தகம்* - தொடக்கக்கல்வியில் நாடகம்

 


*தினம் ஒரு கல்வி சார்ந்த புத்தகம்*

நாள்:29

தேதி:24-08-2022

புத்தகம் எண்ணிக்கை:29

புத்தகத்தலைப்பு: தொடக்கக்கல்வியில் நாடகம்

ஆசிரியர்:வேலு சரவணன்



மேலும் கல்வி சார்ந்த தகவல்களுக்கு நமது சமூக வலை தளங்களான

          

இணைந்து கொண்டு ஆசிரியர்கள் pdf ஐ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.           

 

** மொத்தம் ஏழு கட்டுரைகளில் நாடகவியல் பற்றி விளக்கியுள்ளார்

 

** நாடகக் கலை ஓர் சமூகச்செயல்

 

** நாடகக்கலை மனித மனக் கொண்டாட்டங்களில் எழும் அறிவியல்

 

** சிக்கல்கள் பொதிந்த அழகியல் வடிவம்

 

** ஒரு நடிகன் தன் உயர்ந்த அளவு கற்பனைத்திறனை வளப்படுத்திக் கொள்ள வேண்டுமானால் ஒரு குழந்தையைப்போல் எளிமையான உறவு,உண்மையான அழகுணர்வு ஆகியவற்றைத் தன் உடலிலும் ஆன்மாவிலும் வெளிப்படுத்தும் ஆற்றலைப்பெற வேண்டும்

 

** கல்வி என்பது வெறும் பொருள் அறிவைப் பெறுவது மட்டுமன்று

 

*கரும்பலகையில் கற்பித்தல் விட காட்சிகள்  மூலம் கற்பித்தல் நல்ல  விளைவுகளைத்தரும்

 

*நன்றிகளுடன்*

'புத்தக ஆர்வலன்' .பெரியசாமி,

M.A.,M.A.,M.A.,M.A.,M.A.,M.COM.,M.SC.,M.SC.,  M.PHIL.,M.ED.,M.PHIL., NET(T).,NET(EDN)., NET(PSY).,TET.,CTET.,CLIS.,

பட்டதாரி ஆசிரியர் கணிதம் ,

அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,

சங்ககிரி- 637301

 

2022 - 2023 கல்வியாண்டிற்கான ஆசிரியர்களுக்கு அனைத்து தகவல்களும் உடனுக்குடன் நமது இணையதளமான www.kanimaths.com பதிவேற்றம் செய்யப்படும்.

 

கீழே கொடுக்கப்பட்டுள்ள Click here என்ற ஆங்கில வார்த்தையை பயன்படுத்தி அனைத்து ஆசிரியர்களும் தகவல்களை pdf மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.



🌏🌏 Join Us Social Media:-


Join as Telegram Group : Click here

Join as kanimaths group - 1  : Click here


Join as kanimaths group - 2 : Click here     

Post a Comment

0 Comments