*தினம் ஒரு கல்வி சார்ந்த புத்தகம்* - நீயும் ஏன் சாதிக்கக்கூடாது




*தினம் ஒரு புத்தகம்*

நாள்:30

தேதி:25-08-2022

புத்தகம் எண்ணிக்கை:30

புத்தகத்தலைப்பு:நீயும் ஏன் சாதிக்கக்கூடாது

ஆசிரியர்:ஜான் டி .மார்பி


 மேலும் கல்வி சார்ந்த தகவல்களுக்கு நமது சமூக வலை தளங்களான

          

இணைந்து கொண்டு ஆசிரியர்கள் pdf ஐ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.           


**வெற்றியை அடைவதற்கு ஆக்கப்பூர்வமான நடைமுறைத் திட்டம் கொண்ட புத்தகம்

 

** நமது வாழ்க்கையை மேலும் சிறப்பானதாக மாற்றிகொள்ள வழிகாட்டும் புத்தகம் 

 

**மகிழ்ச்சி, நலவாழ்வு மற்றும் செழிப்பு இவற்றிற்கு வழி கூறும் நூல்

 

**வாழ்க்கையில் மேன்மேலும் உயர எல்லோருக்கும் திறமை உண்டுதிறமையினை வளர்ப்பதற்கான வழிகளை கூறும் நூல்

 

**வாழ்க்கையில் அதிகம் சாதிக்க விரும்புவர்க்கு உள்ளொளிமிக்க சக்தியை எளிதாகப் புரிந்துகொள்ளக் கூடிய வகையில் வழிமுறைகள் கூறும் புத்தகம்

 

**உங்கள் எதிர்காலத்தை வடிவமைக்க மட்டுமன்றி உங்கள் கனவுகளை வெல்லவும் உதவக்கூடிய படிபடியான நடைமுறைத்

திட்டத்தை இப்புத்தகத்தில் காணலாம்.

 

*நன்றிகளுடன்*

'புத்தக ஆர்வலன்' .பெரியசாமி,

M.A.,M.A.,M.A.,M.A.,M.A.,M.COM.,M.SC.,M.SC.,  M.PHIL.,M.ED.,M.PHIL., NET(T).,NET(EDN)., NET(PSY).,TET.,CTET.,CLIS.,

பட்டதாரி ஆசிரியர் கணிதம் ,

அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,

சங்ககிரி- 637301

  

      2022 - 2023 கல்வியாண்டிற்கான ஆசிரியர்களுக்கு அனைத்து தகவல்களும் உடனுக்குடன் நமது இணையதளமான www.kanimaths.com பதிவேற்றம் செய்யப்படும்.

 

கீழே கொடுக்கப்பட்டுள்ள Click here என்ற ஆங்கில வார்த்தையை பயன்படுத்தி அனைத்து ஆசிரியர்களும் தகவல்களை pdf மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.



🌏🌏 Join Us Social Media:-


Join as Telegram Group : Click here

Join as kanimaths group - 1  : Click here


Join as kanimaths group - 2 : Click here     

Post a Comment

0 Comments