NMMS EXAM SYLLABUS and STUDY PLAN

STD - 8 : NMMS MAT SYLLABUS  2020-2021 Published By : P.Thirukumaresakani M.A.,M.Sc.,B.Ed., GGHSS, KONGANAPURAM, SALEM DT.




அனைவருக்கும்  வணக்கம்.,

எட்டாம் வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவியர்களுக்கு NMMS MAT Syllabus அணிமேஷன் மூலம் விளக்கங்களுடன் KaniMaths Youtube channel இல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.  


NMMS தேர்வு எழுதும் மாணவ மாணவியர்களுக்கு அக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் ஆகிய மாதங்களுக்கு தனிப் பயிற்சி அளிக்கப்படுவதற்கு SAT - க்கு    STUDY PLAN  கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த STUDY PLAN -ல் ஏழாம் வகுப்பு பருவம் 1, 2, 3 மற்றும் எட்டாம் வகுப்பு பருவம் 1, 2 [அரையாண்டு தேர்வு வரை] கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் ஆகிய பாடங்களில் இருந்து SAT-க்கு 11 மாதிரித் தேர்வுகளும் மற்றும் MAT- டிலிருந்து 11 மாதிரி தேர்வுகளும் அதற்கான விடைகளும் கொடுக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர்கள் உதவியுடன் மாணவ மாணவியர்கள் இம் மாதிரித் தேர்வினை பயன்படுத்தி NMMS தேர்வில் வெற்றி பெற வாழ்த்துகிறோம்.


            மேலும் நம்முடையkanimaths Telegram , whatapp ,  Youtube  சேனலிலும்  நீங்கள் இப்போதே  இணைந்து கொள்ளலாம்.

 கல்வி சார்ந்த தகவல்களுக்கு நமது சமூக வலை தளங்களான

          

இணைந்து கொள்ளலாம். 

                கீழ்கண்ட வீடியோவில் STD - 8 NMMS  MAT  Syllabus  பற்றி    தெளிவாகவும் விளக்கமாகவும்  புரிந்து கொள்ளும் வகையில்    கொடுக்கப்பட்டுள்ளது. இதை  மாணவ மாணவியர்கள் அனைவரும்    பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.


இந்த Material- Pdf -இல் பதிவிறக்கம் செய்ய கீழே கொடுக்கப் பட்டுள்ள  Download here  என்ற ஆங்கில எழுத்தை தொடவும்.

To download this material in Pdf, click on the English text Download here given below.


NMMS MAT & SAT  SYLLABUS  LINK 2021-22 GIVEN BELOW:-

1.  MAT & SAT Syllabus  PDF LINK  : Download Here | Youtube Link  


2. NMMS STUDY PLAN | Salem DT Pdf Link : Download Here


3. NMMS STUDY PLAN | Dharmapuri DT Pdf Link : Download Here


4. NMMS 11 Set MODEL QUESTION PAPER  Pdf Link : Download Here


NMMS MAT & SAT  MODEL QUESTION   GIVEN BELOW:-


 1. Model Question Paper - 01  MAT   PDF LINK  : Download Here 

2.  Model Question Paper - 02  MAT   PDF LINK  :  Download Here 

3.  Model Question Paper - 01  MAT Answer Key   PDF LINK  : Download Here 

 4. Model Question Paper - 02  MAT Answer Key   PDF LINK  :  Download Here 


Previous Year NMMS Questions & Answer Key:-

1. 2017 - 18  PDF Link : Click here 

2. 2018 - 19  PDF Link : Click here 

3. 2019 - 20  PDF Link : Click here 

4. 2020 - 21  PDF Link : Click here 

5.  2021 - 22 PDF Link     : Click here  


Bootstrap demo




Post a Comment

0 Comments