பூஜ்ஜியமாம் ஆண்டு ஆசிரியர் :இரா. நடராசன்




*தினம் ஒரு புத்தகம்* 

நாள்:159

தேதி:1-1-2023

புத்தகம் எண்ணிக்கை:159

புத்தகத்தின் பெயர் : பூஜ்ஜியமாம் ஆண்டு 

ஆசிரியர் :இரா. நடராசன் 

விலை: 50 

பக்கங்கள் :78 

பதிப்பகம்: பாரதி புத்தகாலயம்

  கல்வி சார்ந்த தகவல்களுக்கு நமது சமூக வலை தளங்களான

          

 KANI MATHS Educational Group -ல்  இணைந்து கொள்ளலாம். 


*கோலாகலமான அறிவியல் உலகிற்குள் கைகோர்த்து உங்களை அழைத்து செல்லும் ஆயிரம் அறிவியல் கண்டுபிடிப்புகளை சத்தம் இல்லாமல் சந்தடி தெரியாமல் குழந்தைகளின் மனதில் புகுத்தும் அபூர்வ நாவல்

 

*பூஜ்ஜியம் ஆம் ஆண்டு பிறக்கும்போது சந்திரனுக்கு செல்ல குழந்தைகளை தேர்ந்தெடுக்க குழந்தைகளுக்கு வைக்கும் அறிவியல் போட்டியில் நிகழ்வே இந்தக் கதையின் மையக்கருத்து

 

* அருமை ராஜன் மற்றும் மூர்த்தி மற்றும் மதியழகன் என்ற மூன்று சிறுவர்கள் தான் இந்தக் கதையின் நாயகர்கள்

 

* இந்த சிறுவர் குழு தான் வினாடி வினா போட்டி புதிர் போட்டி என பல்வேறு வகையான அறிவியல் போட்டிகளில் பல்வேறு சுற்றுகளில் வெற்றி பெற்று அசத்துகிறது 

 

*போட்டி நடைபெறும் ஒவ்வொரு நிலையிலும் பல்வேறு விதமான அறிவியல் தகவல்களை போட்டியின் மூலம் நமக்கு தருகிறார் இந்த நாவலாசிரியர் 

 

*போட்டியின் இடையே காணாமல் போன சிறுவர்களை கண்டுபிடிப்பது முக்கியமான அம்சமாக உள்ளது 

 

*அறிவியல் போட்டியில் பல்வேறு அறிவியல் வினாக்கள் அறிஞர்கள் பற்றிய கருத்துக்கள் அறிந்து கொள்ள முடிகிறது 

 

*கதை மிக விறுவிறுப்பாக செல்கிறது 

 

*அறிவியலை மாணவர்களிடம் அவர்களுக்கு பிடித்தமான கதைகள் வழியே கற்றுக் கொடுக்கும் கற்றலை அறிமுகப்படுத்துகிறார் இந்த நாவலாசிரியர் 

 

*இந்த நூலை கண்டிப்பாக அனைத்து ஆசிரியர்களும் குழந்தைகளும் குழந்தைகளை விரும்பும் பெற்றோர்களும் படிக்க வேண்டிய நூலாகும் 

 

*இந்த நூலை  படிப்பதன் மூலம் பல்வேறு விதமான அறிவியல் தகவல்களை கருத்துக்களை அறிந்து கொள்ள முடிகிறது.

 

 *நன்றிகளுடன்*

'புத்தக ஆர்வலன்' வ.பெரியசாமி,

M.A.,M.A.,M.A.,M.A.,M.A., M.COM.,M.SC.,M.SC., M.PHIL.,M.ED.,M.PHIL., NET(T).,NET(EDN)., NET(PSY).,TET.,CTET.,CLIS.,

பட்டதாரி ஆசிரியர் கணிதம் ,

அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,

சங்ககிரி- 637301

        இதுவரை உள்ள புத்தகங்களின் மொத்த தொகுப்புகளை கீழே கொடுக்கப்பட்டுள்ள DOWNLOAD - ஐ CLICK செய்து பார்த்துக் கொள்ளலாம்.

Post a Comment

0 Comments