10TH TAMIL இயல் - 1 PTA QUESTION & CREATIVE QUESTION ஒரு மதிப்பெண் வினாக்கள்

       பத்தாம் வகுப்பு பயிலும் மாணவ மாணவியர்களுக்கு தமிழ் பாடத்தில்   எளிமையாக ஒரு மதிப்பெண் வினாக்களுக்கு அதிக மதிப்பெண்கள்  பெறுவதற்கு முன்னோட்டமாக   இயல் - 1 PTA QUESTION & CREATIVE QUESTION  ஒரு மதிப்பெண் வினாக்களை இணையவழி தேர்வில் www.kanimaths.com website இல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது மற்றும் 90% மதிப்பெண்கள் இணையவழி தேர்வில் எடுக்கும் மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும் வகையில் இணையவழி தேர்வில் பகிரப்பட்டுள்ளது.

 

               மாணவர்கள் நன்கு பயிற்சி பெற்று  இணையவழி தேர்வினை பயன்படுத்தி சான்றிதழைப் பெற்றுக் கொள்ளலாம்.

 

                      மேலும் எதிர்வரும் அனைத்து தேர்விலும் ஒரு மதிப்பெண் வினாக்களில் அதிக மதிப்பெண்கள் பெறலாம்.

    

வகுப்பு : 10

பாடம் : தமிழ்

வினாக்கள் : ஒரு மதிப்பெண்

இயல் : 1 (PTA QUESTION & CREATIVE QUESTION)

தேர்வு :  இணையவழி

தயாரிப்பு : ரா.பாலகிருஷ்னன்,

                           எம்..,பி.எட்.,எம்.பில்,

                           தமிழாசிரியர்,   

                           விழுப்புரம் மாவட்டம்.


குறிப்பு""90 சதவீதம் மதிப்பெண்களை பெற்று சான்றிதழ் தங்கள் மின்னஞ்சலுக்கு (Email) அனுப்பப்படும்""


 ஒரு மதிப்பெண் தமிழ் பாடத்திற்கு இயல் வாரியாக இணையவழி தேர்வு


தமிழ் இணையவழித் தேர்வு எழுதுவதற்கு ..,

தங்களது  Email

மாணவர் பெயர் (தமிழில்)

 வகுப்பு & பிரிவு ,

ஊர் பெயர் (தமிழில்) ,

அலைப்பேசி எண் ஆகிய அனைத்தையும் பதிவு செய்து Next என்ற பட்டனை அழுத்தி இணையவழித் தேர்வினை தொடங்கலாம்.



 பத்தாம் வகுப்பு தமிழ் மெல்ல மலரும் மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி கையேடு விடைகளுடன் Prepared by பாடஆசிரியர்:ரா.பாலகிருஷ்னன்,  எம்.ஏ.,பி.எட்.,எம்.பில், தமிழாசிரியர், விழுப்புரம் மாவட்டம் Pdf Download Here




10TH TAMIL SLOW LEARNER IMPORTANT QUESTION Prepared by பாடஆசிரியர்:ரா.பாலகிருஷ்னன்,  எம்.ஏ.,பி.எட்.,எம்.பில், தமிழாசிரியர், விழுப்புரம் மாவட்டம் PdfDownload Here



ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு அன்பான வணக்கம்., நமது   www.kanimaths.com website இல் ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை Full Syllabus..,


==> Full Portion Model Question Paper Collection

==> Public Exam Question & Answer Key

==> Chapter Wise Question Collection

==> Slow Learner Study Material

==> Minimum Level Study Material

==> Topper Study Material

 

ஆசிரியர்கள் தங்கள் மாணவர்களுக்கு தயார்செய்யும் படைப்புகளை   9003450850 என்ற எண்ணிற்கு அல்லது kanimathsedu@gmail.com மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கலாம்தங்கள் படைப்புகள் உலகறிய மாணவர்களுக்கும்    பயன்படும்மேலும் தங்கள் பெயர் படிப்புகள் நமது www.kanimaths.com website பதிவேற்றம் செய்யப்படும்.


UPLOAD YOUR DOCUMENTS =>>>  CLICK TO OPEN (Click To Open ஐ அழுத்தவும்)


மேலும் போட்டித்தேர்வுக்கு பயிற்சி பெறும் மாணவர்களுக்கும் நமது 

www.kanimaths.com Website இல் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறதுபன்னிரண்டாம் வகுப்பு முடித்த மாணவர்களும் நமது இணையதளங்களில் போட்டித் தேர்விற்கும் பயன்படுத்திக் கொள்ளலாம்தங்களுக்கு தெரிந்த நண்பர்கள்    ஆசிரியர்கள் மற்றும் உறவினர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்


 ===> Neet Study Material - Tamil & English

===> TNPSC GROUP - II / II A Question & Answer

===> TN - TET MODEL QUESTION & ANSWER

===> NTSE QUESTION & ANSWER 

===> TRUST STUDY MATERIAL

===> TRUST QUESTION & ANSWER

===> NMMS STUDY MATERIAL

===> NMMS  MODEL QUESTION & ANSWER 


Competative Exam Study Material & Question


STD - 1 TO 12TH STUDY MATERIAL COLLECTION

 

by.., 

   Kani Maths Educational Group 

Post a Comment

0 Comments